(Reading time: 15 - 30 minutes)

கூட்டத்தில் சல சலப்பு எழுந்தது .

அவர்களை கை அமர்த்தியபடியே ஒரு பெரியவர் எழுந்து 

''நிச்சயமா அது கண்டிக்க தக்க ஒரு தப்பு தான் ,அதுவும் வன்முறையை கையில் எடுத்தால் ,அது மொத்த பிரச்சனையும் திசை மாற்றி கொண்டு செல்லும் என்பதற்கு உதாரணம் ,இங்கே நம் தலைமை ஆசிரியர் தேவை இல்லாமல் அடி பட்டு கிடப்பது ,

மாணவனை அடித்ததற்கு நியாயம் ,பதில் அடி தான் என்றால் ,நேரிடையாக ,சம்மந்தப்படாத இவருக்கு அடி விழுந்ததற்கு ,யாரை அடிப்பது ''என்றுவிட்டு 

''இந்த பிரச்சனை ஒரு ஆசிரியர் மாணவனை அடித்ததால் கிளம்பியது ,அடிக்க சென்றது அவரைத்தான் ,தெரியாமல் இவர் மேல் பட்டு விட்டது ,என்போமேயானால் ,ஆசிரியரை அடிக்கும் உரிமையை நமக்கு யார் கொடுத்தது ,

''ஆசிரியர் தன் கடமையை மட்டும் செய்ய வேண்டும் ,அடிக்கும் உரிமை கிடையாது என

...
This story is now available on Chillzee KiMo.
...

ும் மாற வேண்டும் ,அதற்கு பிரச்சனையை சந்திக்கும் மன தைரியத்தை நாம் அவர்களுக்கு அளிக்க வேண்டும் ,அதே சமயத்தில் தன்னால் சமாளிக்க முடியாது என்று தோன்றினால் ,தயங்காமல் நம்மை அவர்கள் நாட வேண்டும் .நமக்கு கஷ்டமாக இருக்கும் என்று விசயத்தை நம் கவனத்திற்கே கொண்டு வராமல் சிக்கல் ஆக்கி கொள்ளவும் கூடாது ,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.