Page 1 of 9
தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 10 - சசிரேகா
விடிந்தது
கதவு தட்டுவதற்குள் தானாகவே எழுந்துக் கொண்ட கௌதம் ரெடியாகி மற்றவர்களுக்காக காத்திருந்தான். நடேசன் வினோதன் வரவே அவர்களுடன் சேர்ந்துக் கொண்டு பால் பாக்கெட் வாங்கச் சென்றான்
”பரவாயில்லையே கௌதம் நாங்க வர்றதுக்குள்ள நீயே ரெடியாயிருக்க”
“பழகிடுச்சி”
“அவ்ளோதான் இனிமே பாரு எல்லாமே தானா பழகிடும்”
”சரி உன் ப்ராஜெக்ட் ஒர்க் எப்படி போயிட்டு இருக்கு”
“இன்னும் ஒன்றரை இருக்கு”
“இது என்னடா கணக்கு ஒன
...
This story is now available on Chillzee KiMo.
...
யாகி எங்க போறது”
“தெரியலையே நடேசன்தான் சொன்னான் 10 மணிக்குள்ள ரெடியா இருன்னு, செய்வோம் இல்லைன்னா பாரதி அக்காகிட்ட திட்டு வாங்க என்னால முடியாது, இப்ப நீ குளிக்க போறியா இல்லை நான் போட்டா”