Page 2 of 7
என்னோட பிரெண்ட்ஸ் இளா, நாமெல்லாம் இப்படி தான் இருக்கணும்னு நினைக்கிறவங்க அவங்க. என்னமோ தேவையில்லாத குழப்பம், காலைல வெளிய போகும்போது அவங்களை சந்திச்சேன், என்னையும் வர சொன்னாங்க. எனக்கும் ஒரு விரக்தி அதான் என்று இழுத்தவளிடம்
எங்கடி போய் தொலைஞ்ச? என்று கடுப்பானாள் இளம்பிறை.
“வேற எங்க கதிர் சார் பாஷைல சொல்லனும்ன்னா பிச்சை எடுக்க என்று சொன்னவளை இளா முறைக்க ஐயோ ம
...
This story is now available on Chillzee KiMo.
...
டித்தாள் இளா.
அப்புறம் ஜாஸ்மின் மேடம் என் பேரு கதிர் என்னை அடையாளம் தெரியுதுங்களா?, உங்களுக்கு இந்த ஓட்டுநர் உரிமம் சொல்வாங்க இல்ல அதை வாங்குறதுக்குள்ள என்று அவன் மேற்கொண்டு பேசும் முன்