Page 4 of 7
அவன் உள்ளே நுழைந்தபோதே அவள் உடல் சிலிர்க்க இருந்தும் அவள் அதை வெளிப்படுத்தாமல் இருக்க, இவன் அணைத்தபோதும் அது தன்னை பாதிக்கவில்லை என்பது போல் இவள் வெளிக்காட்ட அவனோ அதையும் கண்டுபிடித்துவிட்டதில் மெலிதாய் எட்டிப்பார்த்தது கோபம்.
அவனிடம் இருந்து விலகி, அவன் முகம் பார்க்க அவனோ மச் என்று உச்சு கொட்டி அவள் முகத்தை தன் மார்போடு சேர்த்தணைத்து சாரி நிலா என
மீண்டும
...
This story is now available on Chillzee KiMo.
...
ொடுத்து இதுக்கு என்ன அர்த்தம் என்று கேட்க
ம் நீ KJ க்கு ஓனரம்மான்னு அர்த்தம்.
எல்லாம் புரிஞ்சிருந்தும் ஜாஸ்மின் விஷயத்துல உன் புருஷன் அதிகமா உணர்ச்சிவசப்பட்டுட்டான்னு அர்த்தம்.