(Reading time: 5 - 10 minutes)

“இந்த உணர்வு நல்லாத்தான் இருக்கு.. நம்மள ஒருத்தர் பாலோப் பண்றார்.. அப்படீங்கற அந்த பீல்.. இட்ஸ் ரியலி ரியலி நைஸ்.. சினிமாலயெல்லாம் காட்டுற மாதிரி.. கனவு காண்றது.. தூக்கத்துல அந்த கவிதையெல்லாம் யாரோ என்னைப்பார்த்து சொல்ற மாதிரி இருக்கறது.. வேலை நேரத்துல இந்தப்பூக்கள் எல்லாம் டிஸ்டர்ப் பண்றது.. எல்லாம் எல்லம் ரொம்பவே பிடிச்சிருக்கு எனக்கு.. ஆனால் நிதர்சனம்னு ஒன்னு இருக்கே.. இதெல்லாம் லைப்க்கு செட்டாகுது நிஷா.. எல்லாம் பகல் கனவுதான் நமக்கு.. எதுவும் இந்த உலகத்துல நிலைக்காது..”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஒருவேளை உனக்கு இந்த விஷயமெல்லாம் நிலைச்சுதுனா..??”

“அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை நிஷா.. இந்தக் காதல் கல்யாணம் எல்லாமே நமக்கு செட்டாகுது.. இப்படியே சந்தோஷமாக இருந்திடலாம்.. பிடிச்ச வேலை.. உன்னை மாதிரி.. சமூம்மா மாதிரி.. மொழிம்மா மாதிரி.. என்னைச் சுற்றி நான் என்ன செஞ்சாலும் என்க்கூடவே இருக்க எல்லாரும்.. நிம்மதியான வாழ்க்கை.. இது போதும் நிஷா எனக்கு.. ஏமாற்றம் எல்லாம் இனி சந்திக்கத் தெம்பில்லை எனக்கு..”, என்றவளின் நெற்றியைப் பதம் பார்த்தது ப்ரண்ட் சீட்..

சடன் ப்ரேக் அடித்திருந்தார் ட்ரைவர்..!!

வணக்கம் தோழமைகளே..!!

மீண்டும் எக்ஸ்க்யூஸுடன் நான்..!!

இந்த வாரமும் அடுத்த வாரமும் கொஞ்சம் சின்ன எபிசோட்.. எல்லாம் பரிட்சையின் மாயம்..!!

நோ திட்டிங்க்ஸ்..!! மீ பாவம்..!!

மீண்டும் சந்திக்கலாம்..!!

நன்றி..!!

உருவெடுப்பாள்..

Episode # 16

Episode # 18

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.