Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019

1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes
Pin It

தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகா

en vazhve unnodu thaan

கொடைக்கானல்

விடிந்தது

படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென விழிப்பு வர கண்களை மெல்ல விழித்து சுற்றிலும் பார்த்து கொட்டாவி விட்டபடியே எழுந்து அமர்ந்தாள் யாமினி.

சோம்பல் முறித்துவிட்டு தன் மீதிருந்த போர்வையை விலக்கியவள் கலைந்திருந்த தனது உடைகளை கண்டு திடுக்கிட்டு சுற்று முற்றும் பார்த்தாள் யாரும் இல்லாமல் போகவே அவசரமாக உடைகளை சரிசெய்தவளுக்கு தனது கழுத்தை ஏதோ ஒன்று உறுத்துவதாக தோன்ற என்ன ஏது என தடவி பார்க்க அங்கு தாலி இருக்கவே அவளது மூளையில் ஒரு மின்சார தாக்குதல் உருவானது. சட்டென நேற்று இரவு நடந்த விசயங்களை கண் இமைக்கும் நேரத்தில் நினைத்துப்பார்த்து திகைத்தாள்

”நேத்ரனுக்கு பயந்து இங்க வந்து ஆதிகூட ஒரு நாள் நைட் தங்கியிருக்கோம் எப்படி நமக்கு இவ்ளோ தைரியம் வந்துச்சி. நேத்ரன் கிட்ட மறுபடியும் மாட்டிக்க கூடாதுங்கற ஜாக்கிரதையா இல்லை ஆதி மேல இருந்த நம்பிக்கையா ஆனாலும், ஆதி நம்மகிட்ட எதுவும் தப்பா நடந்துக்கலையே பார்க்க கரடு முரடா இருந்தாலும் அவனுக்கு இளகின மனசுதான் அர்த்த ராத்திரியில ஒரு பொண்ணு வந்தா வாய்ப்பு கிடைச்சதேன்னு அவள்கிட்ட முறையில்லாம நடந்துக்காம பாதுகாப்பு கொடுத்தானே பரவாயில்லை நல்லவனாதான் இருக்கான்” என நினைத்தவளின் கண்கள் மறுபடியும் தாலியைப் பார்த்துவிட்டு ஆதியின் நினைவு வரவே சட்டென அறையை பதற்றமாக சுற்றி சுற்றிப் பார்த்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”அய்யோ என் திடீர் புருஷனை காணலையே இப்பதானே நல்லவன்னு சர்டிபிகேட் கொடுத்தேன் அதுக்குள்ள சொல்லாம கொள்ளாம போகலாமா அட்ரஸ் போன் நெம்பர் எதுவும் அவருகிட்டயிருந்து வாங்கலையே நான் எங்கேன்னு போய் அவரைத் தேடுவேன்” என அலறி அடித்துக் கொண்டு எழுந்தவள் அறைக்கதவை திறக்க முயல அது வெளிப்பக்கமாக பூட்டியிருக்கவும் அமைதியாக யோசித்தாள்

”என்னது கதவு வெளிய தாப்பா போட்டிருக்கு அப்படின்னா என்ன அர்த்தம் ஆதி திரும்பி வருவான்னு அர்த்தமா அதான் கதவை தாப்பா போட்டானா சரி சரி அவன் வர்றதுக்குள்ள குளிச்சிட்டு வந்துரலாம் அவன் வந்தப்பின்னாடி என்னென்ன பிரச்சனை வருமோ எதுக்கும் நாம தயாரா இருக்கனும் ஒருவேளை பசிக்குதுன்னு சாப்பிட போயிருப்பாரா நல்லவனா இருந்தா வர்றப்பவே எனக்கும் சேர்த்து ஒரு டிபன் பார்சல் வாங்கி வந்திரனும் ரொம்ப பசிக்குது அவர் வர்றப்ப நாம என்ன பேசனும்னு இப்பவே யோசிச்சி வைச்சிக்கனும் அப்பதான் டக்டக்னு பேசிட முடியும் அவர் முகத்தில எக்ஸ்பிரஷனே காட்டமாட்டேங்கறாரே அவர் எதை நினைக்கறார்ன்னு எப்படி நான் புரிஞ்சிக்கறது என்ன செய்யறது இப்ப” என பயங்கரமாக யோசித்தவள் சட்டென தன் செல்போனை தேடி எடுத்துப் பார்த்தாள். மணி காலை 9 என காட்ட

”சரி அவர் வர்றதுக்குள்ள ஒரு குளியல் போட்டு அப்புறமா யோசிப்போம்” என நினைத்தவள் தன் பெட்டியில் இருந்து டவலையும் நைட்டியையும் எடுத்துக்கொண்டு குளிக்க பாத்ரூமிற்குள் சென்றாள்.

அரை மணி நேரம் கழித்து கதவை திறந்து நைட்டியுடன் வெளியே வந்தாள் யாமினி. அங்கு கட்டிலில் ஒரு நடுத்தர வயது பெண்மணியுடன் ஆதி உட்கார்ந்து இருக்கவே அதை கவனிக்காமல் வெளியே வந்த யாமினைியைப் பார்த்தவன் அவளை நைட்டியில் ஏற இறங்கப் பார்த்துவிட்டு ஷாக் அடித்தது போல் எழுந்து வெளியே ஓடி கதவை சாத்தினான் ஆதி.

அதைப் பார்த்தவள் தன்னையும் ஒரு முறை பார்த்துவிட்டு

”நான்தானே பொண்ணு நான் தானே ஓடனும் இவன் ஏன் ஓடறான் அவ்ளோ கேவலமாவா நாம இருக்கோம் இல்லை நம்மால பிரச்சனை வரும்னு பயந்து ஓடறானா” என கதவை பார்த்து முணுமுணுத்தவள் திரும்பி அந்த பெண்மணியை பார்த்தாள். அவரிடம் வந்து

”நீங்க யாருங்க” என கேட்க அவர் சிரித்தபடியே

”நான் ஆதியோட அம்மா என் பேரு சுமித்ரா”

”ஓ சாரி வணக்கம் சாரி நான் இன்னும் ட்ரெஸ் பண்ணலை 2 மினிட்ஸ் இருங்க இதோ வரேன்” என வேகமாக தன் பையில் இருந்து சுடிதார் எடுத்தவள் ஓடிச்சென்று பாத்ரூமில் நுழைந்து அவசர கதியில் அதை மாட்டிக்கொண்டு அவர் முன் வந்து நின்றாள்.

அவரோ அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு தான் ஏற்கனவே கையில் கொண்டு வந்திருந்த குங்கும சிமிழ் திறந்து தன் ஒரு விரலால் குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்துவிட்டு

”நீ ரொம்ப அழகாயிருக்கம்மா” என பாசமுடன் சொல்ல அதற்கு யாமினியோ சிரித்தபடியே

”தாங்கஸ் அத்தை ஆங் உங்களை அத்தைன்னு நான் கூப்பிடலாமா” என தயக்கமாக கேட்க

“தாராளமா கூப்பிடும்மா ஆதி நேத்து ராத்திரி நடந்ததை சொன்னான்” என சொல்ல அவளோ சந்தேகமாக

”என்னது அவர் பேசுவாரா நான் அவரை ஊமைன்னு நினைச்சேன்”

”இல்லைம்மா நல்லா பேசுவான் இங்கிருந்து கத்தினான்னா தூரத்தில இருக்கறவனுக்கு கூட பிசிறுதட்டாம கேட்கும் நல்ல குரல்வளம் அவனுக்கு”

”அப்புறம் ஏன் எதுவும் பேசமாட்டேங்கறாரு”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகாsaaru 2018-11-14 00:26
Nice update sasi
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகாAdharvJo 2018-11-12 19:20
Sasi ma'am thangal fingers ellam nalamthane ?? Hope ur doing good.

Yappa :o ippadi Oru aniyayam pidicha familya-ah and kodumaiyana punishment-a :eek: indha paati-k perana kapatha Vera thandanai-a kedikalaiya facepalm dis velaikaran concept kuda ok but ippadi pesakudadhun sollitangale ji 😥 paper layavdhu communicate panalame sandhosam...Btw bhim boy ivalo shy feel panakudadhu sasi ma'am night dress-k ippadi ah :D good good nalavara irukaru (y) but mind voice keta periya aala than irparu pole irukke :D however vitukula irukura kalavani-a 5yrs-a kandupika mudiyadha aala irukare ma, sikrama heroin anupuvaingal..interesting flow madam ji :clap: :clap: thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகாsasi 2018-11-13 08:38
Quoting AdharvJo:
Sasi ma'am thangal fingers ellam nalamthane ?? Hope ur doing good.

Yappa :o ippadi Oru aniyayam pidicha familya-ah and kodumaiyana punishment-a :eek: indha paati-k perana kapatha Vera thandanai-a kedikalaiya facepalm dis velaikaran concept kuda ok but ippadi pesakudadhun sollitangale ji 😥 paper layavdhu communicate panalame sandhosam...Btw bhim boy ivalo shy feel panakudadhu sasi ma'am night dress-k ippadi ah :D good good nalavara irukaru (y) but mind voice keta periya aala than irparu pole irukke :D however vitukula irukura kalavani-a 5yrs-a kandupika mudiyadha aala irukare ma, sikrama heroin anupuvaingal..interesting flow madam ji :clap: :clap: thank you and keep rocking.

ஹிஹி ஆதர்வ் ஜி கிண்டல் பண்ணாதீங்க இந்த முறை கதையில எந்த குறையும் காட்டக்கூடாதுன்னு நாலாவிதமா யோசிச்சி கதை எழுதியிருக்கேன் ஆதியை நல்லவிதமா நினைச்சதுக்கு மிக்க நன்றிம்மா நீங்களும் ஆதிக்காக நகையை கண்டுபிடிக்க உதவுங்க நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # Hi sasirekaPriyadharsini 2018-11-12 18:14
Nice episode ana kutty ya iruku. Innum next Monday vara wait pannanum. Please next episode perusa podunga sasireka. apparam Paravala aadhi Na nenacha alavuku mosam illa. Anegama aadhiyoda mama avanga tha nagaiya eduthurupanga. Yamini vandhu kandu pidipaa. Kandu pidicha patthadhu pali vangiye aaganum. Love start aaiducha aadhi. NE ippo tha mind voice ah pesaradhe aarambichuruka pakalam.
Reply | Reply with quote | Quote
# RE: Hi sasirekasasi 2018-11-13 08:40
Quoting Priyadharsini:
Nice episode ana kutty ya iruku. Innum next Monday vara wait pannanum. Please next episode perusa podunga sasireka. apparam Paravala aadhi Na nenacha alavuku mosam illa. Anegama aadhiyoda mama avanga tha nagaiya eduthurupanga. Yamini vandhu kandu pidipaa. Kandu pidicha patthadhu pali vangiye aaganum. Love start aaiducha aadhi. NE ippo tha mind voice ah pesaradhe aarambichuruka pakalam.

நன்றி Priyadharsiniஜி எபி குட்டியா இருக்கா சாரிம்மா ஆதி மற்றும் யாமினியை பத்தி நீங்க சொன்னது எனக்கு பிடிச்சிருக்கு தாங்ஸ் ஜி அடுத்த எபியை எழுதிக்கிட்டே இருக்கேன் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்னு நம்பறேன் தொடர்ந்து இந்த ஆதிக்கும் யாமினிக்கும் ஆதரவளியுங்கள் நன்றிஜி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகாmahinagaraj 2018-11-12 12:42
அச்சோ சூப்பர்.... :clap: :clap:
கதை செமையா இருக்கு... எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு மேம்... :lol: :lol:
கல்லுக்குள்ளும் ஈரம் ... :D :dance: :P
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகாsasi 2018-11-13 08:42
Quoting mahinagaraj:
அச்சோ சூப்பர்.... :clap: :clap:
கதை செமையா இருக்கு... எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு மேம்... :lol: :lol:
கல்லுக்குள்ளும் ஈரம் ... :D :dance: :P
:thnkx:

நன்றி மஹி ஜி ஆதியை நல்லவிதமா நினைச்சதுக்கு நன்றி கதை உங்களுக்கு பிடிச்சி போச்சா ஆஹா சூப்பர் இப்பதான் என் மனசு குளிர்ந்திருக்கு நன்றி ஜி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகாராஜேந்திரன் 2018-11-12 11:57
aadhiku yaminiya pidichuruka illaiya avalai anipittu feel panrane suppose yamini return vandha adhi yethukuvana
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகாsasi 2018-11-13 08:43
Quoting ராஜேந்திரன்:
aadhiku yaminiya pidichuruka illaiya avalai anipittu feel panrane suppose yamini return vandha adhi yethukuvana

thanks ராஜேந்திரன் ji பொறுமையா அடுத்த வரும் எபிகளை படித்துப்பாருங்கள் தங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகாbujji 2018-11-12 11:56
good one nice epi yamini adhiya vittu ponathu thappu avaloda appa vera mudivu edutha adhi pavamla
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகாsasi 2018-11-13 08:43
Quoting bujji:
good one nice epi yamini adhiya vittu ponathu thappu avaloda appa vera mudivu edutha adhi pavamla

hi thanks ya
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகாமனஸ்ஸாக்ஷிந்த் 2018-11-12 11:52
கதையின் போக்கே திசை திரும்பி விட்டதே யாமனி திரும்பவும் ஆதியிடம் சேரும் வாய்ப்புள்ளதா யாமினியின் அப்பா என்ன செய்யப் போகிறார். பிரச்சனை செய்வாரா ஆதியை காப்பாற்ற நினைப்பாரா இல்லை யாமினியை காப்பாற்ற நினைப்பாரா
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகாsasi 2018-11-13 08:44
Quoting மனஸ்ஸாக்ஷிந்த்:
கதையின் போக்கே திசை திரும்பி விட்டதே யாமனி திரும்பவும் ஆதியிடம் சேரும் வாய்ப்புள்ளதா யாமினியின் அப்பா என்ன செய்யப் போகிறார். பிரச்சனை செய்வாரா ஆதியை காப்பாற்ற நினைப்பாரா இல்லை யாமினியை காப்பாற்ற நினைப்பாரா

நன்றி மனஸ்ஸாக்ஷிந்த்ஜி யார்மா நீ பல கேள்விகளை கேட்டிருக்கற பதில்களை அடுத்து வரும் எபிகள்ல தந்துடறேன் தொடர்ந்து கதையை படித்துபாருங்க ஜி நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகாvijayalakshmi 2018-11-12 11:49
aadhiku yaminiya pidichuruka illaiya avalai anipittu feel panrane suppose yamini return vandha adhi yethukuvana
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகாsasi 2018-11-13 08:45
Quoting vijayalakshmi:
aadhiku yaminiya pidichuruka illaiya avalai anipittu feel panrane suppose yamini return vandha adhi yethukuvana

wait and see viji thanks ji
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகாராணி 2018-11-12 11:40
ஆதி வந்து நல்லதுதான் செஞ்சான் அதை யாமினி சரியான விதமா புரிஞ்சிக்கல மத்தபடி கதை போகும் விதம் அருமை
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 02 - சசிரேகாsasi 2018-11-13 08:45
Quoting ராணி:
ஆதி வந்து நல்லதுதான் செஞ்சான் அதை யாமினி சரியான விதமா புரிஞ்சிக்கல மத்தபடி கதை போகும் விதம் அருமை

:thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top