Page 3 of 6
”எல்லாருக்கும் இப்ப லீவுன்னு டூருக்கு வந்தாங்க”
”பரவாயில்லையே உங்களையும் கூட்டிட்டு வந்திருக்காங்க”
”வேலை செய்றதுக்கு ஆள் இல்லைன்னு கூட்டிட்டு வந்தாங்கம்மா”
”ஓ பாவம் நீங்களும் ஆதியும்”
”அதனாலதான் சொல்றேன் நீ வராத போயிடு இந்த தாலியை கழட்டிட்டு வேற ஒருத்தனை நீ கல்யாணம் செஞ்சிக்க”
”அது எப்படி முடியும் அது தப்பாச்சே என்னால அப்படி செய்ய ம
...
This story is now available on Chillzee KiMo.
...
பாட்டியும்”
”அவ்ளோதானா”
”ஆமாம்”
”அப்ப மீதி பேரு”
”ஆதியை எப்படியாவது ஒழிச்சிக்கட்டனும்னு திரியறவங்க”
”அத்தை இந்த அகிலா யாரு”
”அவனோட முறைப்பொண்ணு”