(Reading time: 18 - 36 minutes)

”எதுக்கு பார்க்கற” என அவள் கேட்க அவன் அருகில் வந்து அவன் கட்டிய தாலியை கழட்ட நினைத்து கையை கொண்டு செல்ல அவனது எண்ணம் புரிந்த உடனே பின்னுக்கு சென்றாள் யாமினி

”என்கிட்ட நீ அடிவாங்காத போயிடு இங்கிருந்து போ” என அவள் கை நீட்டி விரட்டினாள்.

அதைப்பார்த்த அவன்

”என்னை போங்கறா அப்ப நான் கட்டின தாலி எதுக்கு அவளுக்கு, அதை வைச்சி என்ன செய்யப்போறாளாம் எப்படியும்

...
This story is now available on Chillzee KiMo.
...

மாறி பார்த்துவிட்டு அவளை இழுத்துக் கொண்டு ஓட்டலுக்கு மறுபக்கம் வந்தவன் அந்த பக்கமாக சென்று கொண்டிருந்த ஆட்டோவை தடுத்து நிப்பாட்டி அதில் அவளை ஏற்றிவிட்டான்.

”தாங்ஸ்” என்றாள் சிரிப்புடன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.