‘இரண்டு நாள்களாக சாப்பிடவில்லையா? அப்படின்னா நான் இரண்டு நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறேனா?’
‘அன்னிக்கு நான் ஈர உடையில் இருந்தேனே. அதை யார் மாற்றிவிட்டிருப்பாங்க?’
அவளுக்கு வெட்கமாய் இருந்தது.
‘அந்த அளவிற்குத் தன்னை மறந்து இருந்தேனா?’
“என்ன பண்றே?”
“இதோ வர்றேன்.”
இது வரை கணவன் உரிமையுடன் தன்னை பெயர் சொல்லி அழைத்த நினைவே அவளுக்கு வரவில்லை.
இதோ இப்போது கூட அவளைப் பெயர் சொல்லாமல்தான் அழைக்கிறான்.
வெளியில் வந்தவளை மீண்டும் கைத்தாங்கலாய் அழைத்துக்கொண்டு சென்று கட்டிலில் அமர வைத்தவன் துடைத்துக்கொள்ள துண்டை எடுத்துக்கொடுத்தான்.
அவளும் தயாராகி அமர்ந்தாள்.
அவன் தம்ளரில் கஞ்சியை ஊற்றிக் கொடுத்தான். கூடவே ஊறுகாயும்.
‘கஞ்சியை
...
This story is now available on Chillzee KiMo.
...
னோட டீயை குடிக்கப் பயப்படறீங்களா?”
“அப்படி எல்லாம் இல்லம்மா. வீட்டுக்கு வந்த உங்களை உட்கார வைத்து உபசரிக்க முடியலைன்னுதான் வருத்தமா இருக்கு.”
“நான் என்ன விருந்தாளியா? உங்க தங்கைதானே? இதுவே சிவா நல்லா இருந்தா என்னை செய்ய விட்டிருப்பாளா? நான் பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க.”