(Reading time: 31 - 62 minutes)

“உன்னை தவிர நான் வேற எந்த பொண்ணையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டேன், என்னை நம்பு தேஜா ஏற்கனவே அந்த மாலா விசயத்தில நான் நிறைய பட்டுட்டேன், அப்பவே எனக்கு பொண்ணுங்க மேல இருந்த நம்பிக்கை போச்சி, உன்னை பார்த்த பின்னாடிதான் போன நம்பிக்கை திரும்பவும் வந்திச்சி. உன் மேல எனக்கு இருக்கற நம்பிக்கை என்னிக்கும் போகாது, நீ என்னை முழுசா நம்பு மத்தவங்க பேச்சை கேட்டு என் மேல சந்தேகப்பட்டுடாத

...
This story is now available on Chillzee KiMo.
...

த வீடோ இல்லை பிளாட்டோ வாங்க சேர்த்து வைக்கலாம்

2வது பாகத்தை உனக்குன்னு புது கார் வாங்கலாம்

3வது பாகத்தில பேங்க்ல இருக்கற ஸ்கீம்கள், பாண்டு பத்திரம், இன்சூரன்ஸ் போட்டு வைக்கலாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.