Page 5 of 10
“சீ சீ உன்கிட்ட நான் பேசறாதாயில்லை. நீயெல்லாம் மனுசனா உன் பொண்டாட்டிக்கு ஒரு தாலி வாங்கி கொடுக்க துப்பில்லை வந்துட்டான் பேசறதுக்கு” என கத்த அதற்கு கௌதம்
”ஆன்ட்டி அதுக்குதான் நான் இப்ப போறேன் போதுமா”
“உனக்கு ஆச்சாரம் அனுஷ்டானம்னா என்னென்னே தெரியாது, தப்பான தாலியை வாங்கிடுவடா அபிஷ்டு, நாங்களும் கூட வரோம், உனக்கு ஒழுங்கா மளிகை சாமானே வாங்கத் தெரியலை இதுல தாலி
...
This story is now available on Chillzee KiMo.
...
லாம்” என்றான் கௌதம், தேஜாவும் திலகாவுடன் சேர்ந்துக் கொண்டு கோதாவரி மற்றும் பாரதியின் ஆலோசனைப்படி ஒரு 20 பட்டுப் புடவையுடனும் கௌதமிற்கு ஒரு 5 செட் பட்டு வேட்டி பட்டு சட்டையுடன் திரும்பினார்கள்.