Page 3 of 10
4வது பாகத்தில நம்ம குழந்தைங்களுக்கு இன்சூரன்ஸ், படிப்பு செலவுக்கு போட்டு வைக்கலாம்
5வது பாகம் அவங்க கல்யாணம் சரியா நான் வேற ஏதாவது மிஸ் பண்ணிட்டேனா”
“எதுவும் மிஸ் ஆகலை சரியா இருக்கு, ஆனா இவ்வளவும் செய்ய பல வருஷங்கள் ஆகும் போலயே கௌதம்”
“ம் ஆகாது இந்த வீடு, கார் இதெல்லாம் சீக்கிரமா வாங்கிடலாம், மீதிதான் 15 வருஷம் பிடிக்கும்”
“15 வருஷம் நீங்க வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ை நெருங்க கத்தினாள்
”என்ன செய்றீங்க”
“என்னவா என்ன இவ்ளோ தூரம் வந்து இப்ப விலகற”
“அதுக்குன்னு என்னை இப்படியா கூப்பிடுவீங்க அந்த கனவுல இப்படியா நடந்திச்சி”
“இல்லை”