(Reading time: 31 - 62 minutes)

“அப்புறம் என்ன அமைதியா உட்காருங்க”

“சரி” என அவனும் தயாராக இருந்தான். ஆசையாக அவன் மடியில் சென்று அமர்ந்த தேஜாவை அள்ளி அணைத்துக் கொண்டான் கௌதம் அவளுக்கு முத்தம் கொடுக்க ஆசையாக சென்றவன் அவளது கன்னத்தை தன் விரலால் தடவிக் கொண்டே முத்தம் தர அவள் கத்தினாள்

”என்ன ஆச்சி முதல்லயே கத்தற”

“உங்க தாடியும் மீசையும் எனக்கு குத்துது இதை ஷேவ் பண்ணக்கூடாதா”

“இ

...
This story is now available on Chillzee KiMo.
...

ஷனை ஒழுங்கா இருக்க சொல்லும்மா, என் கையில அடிவாங்கினதை மறந்துட்டானான்னு கேளு” என அவர் சொல்ல அதற்கு கௌதம் அவரிடம்

”அது என்ன அவளை கேட்கறீங்க உங்க முன்னாடிதான் நான் இருக்கேனே என்னை கேளுங்க“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.