(Reading time: 31 - 62 minutes)

“தேஜாவுக்குத்தான்”

“என்னடா உளர்ற”

“அவள் என் பொண்டாட்டிதானே அப்புறம் தாலி இல்லாம எப்படி”

“முட்டாள் கௌதம், முதல்ல உளர்றத நிறுத்துடா, அவள் உன் பொண்டாட்டி இல்லை எப்படா உங்களுக்குள்ள கல்யாணம் ஆச்சி, அவள் எப்படி உன்கிட்ட வந்து சேர்ந்தாள்ன்றதை நீ மறந்துட்டியா, 2 மாசம் கூட ஆகலை அதுக்குள்ள எல்லாத்தையும் மறந்துட்டு அவளை மறுபடியும் பொண்டாட்டிங்கற, பைத்தியமாடா

...
This story is now available on Chillzee KiMo.
...

. பாரதி, திலகா தங்கள் கணவர்களுக்கு போன் செய்து விவரம் சொல்ல அவர்கள் வரும்போதே கதிரவனிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு ஓடி வந்தார்கள். தேஜா அவசரமாக ரஞ்சித்துக்கு விவரம் சொல்ல அவன் பறந்தே வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.