(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 14 - மீனு ஜீவா

mazhaiyindri naan nanaigindren

பிரணவ்விடம் அவன் கூறிய ஐடியாவிற்கு சரி என்று சொல்லிவிட்டு வந்த மித்ராவிற்கு ஏனோ ஹாஸ்பிடல் வந்தவுடன் சிறிதாக உதறலெடுத்தது.

'கடவுளே கௌவுதம் வந்தவுடன் பிரணவ் கூறியதை சரியாக சொல்லிவிட வேண்டும்' என்று வேண்டிக்கொண்டாள்.

அன்று மதியம் வரை கௌவுதம் வரவில்லை.  உணவு இடைவேலைக்குப் பிறகு எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் கௌவுதம் வந்துவிடுவான் என்று எண்ணிய மித்ரா அவனிடம் எப்படி சொல்லலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.  அப்போது

...
This story is now available on Chillzee KiMo.
...

ாய் சொல்லனும்.  நான் உண்மையத்தான் சொல்றேன்" என்றாள் தீர்க்கமாக.

"அப்போ இந்த உண்மைய ஏன் இவ்வளவுநாளா சொல்லல"  என்றான்  கோபக்குரலில்.

"அது பிரணவ்தான் அவர் வீட்டுல பேசி சம்மதம் வாங்குற வரைக்கும் யார்கிட்டையும் சொல்ல வேண்டாம்னு சொன்னார்.  அதுநாலத்தான் நான் உங்ககிட்ட சொல்லல"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.