(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 10 - ராசு

handsTogether

ருப்பையாவிற்கு அன்றைய தினம் நடந்தது நினைவுக்கு வந்தது.

“மாமா. நான் மனோ பேசறேன்.”

“சொல்லு மனோ.”

“நீங்க எங்க இருக்கீங்க? அக்காவை எங்கயாவது கிளம்பி வரச்சொன்னீங்களா?”

இதை ஏன் இவள் கேட்கிறாள்? அழைக்க வராமல் தன்னைத் தனியாக கிளம்பி வரச்சொன்னதால் ஒருவேளை அவளது அக்கா ஏதாவது குறையாக சொல்லியிருப்பாளோ?

சொன்னாலும் சொல்லியிருப்பாள்.

“ஆமா மனோ.”

“அப்படின்னா நான் நினைச்சது சரிதான். மாமா அக்கா எங்கேயோ மாட்டிக்கிட்டான்னு நினைக

...
This story is now available on Chillzee KiMo.
...

்கு அழைத்துப் பார்த்தான். அவன் எதிர்பார்த்த மாதிரியே ஸ்விட்சுடு ஆப் என்றே வந்தது.

உடனே ஒரு செல்லை வாங்கியவன் அவள் தொலைத்த எண்ணிலேயே இன்னொரு சிம்கார்டை வாங்கிவிட்டான். அந்த தகவலை மனோரஞ்சனியிடமும் கூறிவிட்டான்.

“மாமா. நான் எதையும் வீட்டில் சொல்லலை. தெரிஞ்சா அவங்க பயந்துப்பாங்க.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.