(Reading time: 15 - 30 minutes)

“நீ இப்போ சுடிதார் எடுத்துக்கப்போறோ? லாங் டிஸ்டன்ஸ் போகும்போது சுடிதார் போட்டுக்கொள்வதுதான் வசதியானது. நாம வெளியில் போகும்போதும் நீ அதையேப் போட்டுக்கொள்வதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு. ஏதாவது விழான்னு வந்தால் நீ புடவைக்கட்டலாம்.”

“இல்லை. எனக்குப் புடவைக் கட்டியே பழகிடுச்சு. எனக்கு வேணாம்.”

“உனக்கு வேணுமா? இல்லையான்னு நான் கேட்கவே இல்லை. நான் எடுத்துத்தர்றேன். நீ போட்டுக்கறே.”

அவள் மறுத்துப் பேசாமல் அவனோடு சென்றாள்.

அவனே தேர்வு செய்தான். உடைகள் வாங்கிய பிறகு வீட்டிற்குத் திரும்பினர்.

க்கா. நீ யுனிவர்சிட்டி ரேங்க் வாங்கியிருக்கே.”

மனோரஞ்சனி சந்தோசமாய் போனில் கூவினாள்.

நேரே இருந்திருந்தால் இந்நேரம் கட்டிப்பி

...
This story is now available on Chillzee KiMo.
...

ation: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page

{kunena_discuss:1222}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.