"மித்ரா என்ன காதலிக்கலையாம்"
'என்ன வெண்ஸ் சொல்றான் இவன் இதுதான் எனக்குத் தெரியுமே எதுக்கு இப்போ இவன் பழைய கதைய சொல்லிட்டு இருக்கான்'
'புதுக்கத ஏதோ இருக்குபோல வெண்ணிலா. அத மொதல என்னன்னு கேலு'
"அதுதான் நீங்க ஏற்க்கனவே சொல்லிட்டிங்களே கௌவுதம். நீங்க கூட அவங்கள காதலிக்க வைக்கப் போறதா சொன்னீங்களே அப்புறம் இப்ப என்ன"
"அது மித்ரா வேற ஒருத்தன காதலிக்குறாளாம்" என்றான் கௌவுதம் இதைச் சொல்லும்போது அவன் முகத்தில் இன்னும் கோபம் கூடியது.
'என்ன வெண்ஸ் இது'
'ஹூம் இது புதுக்கததான். இந்த கௌவுதம் தினமும் கலர் கலர் சொக்காவப் போட்டுக்கிட்டு போறதப் பாத்து நான் கூட மித்ரா ஓக்கே சொல்லிடுவாளோன்னு தப்பா நினைச்சுட்டேன் வெண்ணிலா ஆனா அவ என்னன்ன பெரிய பல்ப்பால கௌவுதமுக்கு குடுத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
e;">Go to Mazhaiyindri naan nanaigindren story main page
{kunena_discuss:1202}