(Reading time: 17 - 33 minutes)

ஒரு மெல்லிய குரல் அவனுக்கு கேட்க ஆரம்பித்த்து… புவன் ப்ளீஸ் ஹெல்ப் மீ!

அவன் திடுக்கிட்டான். இது சதாவின் குரலா? அது எப்படி அவனுக்கு கேட்கிறது? எதிரிலிருந்த கரணை பார்த்தான்.

“என்னாச்சு?” அவன் கேட்டான்.  

“உனக்கு ஏதாவது குரல் கேட்கிறதா?”

“இல்லையே… மழைத் தூறல்தான் கேட்கிறது” 

இது மாயையா? சதாவினை மனம் தேடுகிறதா? ஒரு நொடிகூட அவனால் அமைதியா

...
This story is now available on Chillzee KiMo.
...

ி அவன் நினைத்தபோதே… அதுசரி சதா எப்படி அவனை அழைத்தாள்? என்றும் தோன்றியது… ஒரு ஆபத்தில் இருக்கும்போது அவனை நினைப்பதும் அவனை உதவிக்கு அழைப்பதும் ஆழ்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடாகிறதல்லவா? அவளுமா….!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.