Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>October 2018 Stars</strong></h3>

October 2018 Stars

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 13 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 13 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

பூரணி அருகில் வந்து   நெற்றியில் குங்குமம் வைத்து வாழ்த்தியதை சாரு எதிர்பார்க்கவில்லை. அவளை பொறுத்தவரை அவளுடைய மாமியார் கொஞ்சம் கெடுபிடியானவர் என்றுதான் நினைத்திருந்தாள். இன்றைய மக்களின் ஆடம்பர வாழ்க்கையை பற்றி பேசிய போதும் அவள் அப்படித்தான் நினைத்தாள். எல்லாவற்றிற்கும் இன்றைய இளையவர்களை குறை சொல்லும் அவர் ஒரு பழமைவாதி! என்று மதிப்பிட்டிருந்தாள்.

ஆனால், அவர் சாருவின் பிரச்சினையை புரிந்து கொண்டதுடன் தைரியம் தந்து பேசியதும் அவளை மகிழ வைத்தது. சிறிய புன்னகையில் உதடு விரிந்தது.

“அப்படித்தான் சிரித்துக் கொண்டே போகணும். என்ன வேண்டுமானாலும் அவர் சொல்லட்டும் அடுத்து என்ன செய்வது என்று நாம் பார்த்துக் கொள்வோம்.” என்றார்.

“நன்றி அத்தை. அங்கே சிட்டியில் இருந்த மருத்துவர்கள் முடியாது என்று சொல்லி விட்டார்கள். அந்த பயம்தான் எனக்கு இருக்கிறது” என்றாள்.

“இங்கேயும் அப்படி சொன்னாலும் கவலைப்படக் கூடாது.”

“ஆனால் எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்” சொல்லும்போதே கண்கள் கலங்கின.

“அதனால் என்ன? இதோ இந்த சதா இருக்கிறாளே அவளுடைய குழந்தையை கொஞ்சிக் கொள்.” என்று சொல்லவும், சதாவும் ஓரு ஆர்வத்தில்,

“ஆமாம், ஒன்றென்ன ரெண்டுகூட பெற்றுத் தருகிறேன்.  நீயே வைத்துக் கொள்” என்றாள்.

சாரு சிரித்து விட்டாள். சதாவும் புவனும் புலியும் சிங்கமுமாக சண்டையிட்டதை பார்த்தவள்தானே… இவள் பெற்று தந்து அவள் கொஞ்சிட்டாலும்…! அதை புரிந்து கொண்டவள்,

“என்ன சிரிக்கிற?. ஒரு ஃப்லோவ்ல சொல்லிட்டேன் அதுக்குன்னு சிரிக்கிறதாக்கும்” சதா மெல்லிய குரலில் கடுகடுத்தாள்.

“அதுதான் எனக்கும் தெரியுமே…. சரி நான் போயிட்டு வரேன்”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அங்கே வைத்திய நிலையத்தில்…. அது ஒரு ஆசிரமம்போலவே இருந்தது. சுற்றிலும் குல்மொகர் மரங்கள் பூத்திருக்க, மெல்லிய தென்றல் வீசிக் கொண்டிருந்தது ரம்மியமாக இருந்தது. வாசம் மிக்க காற்றினை சுவாசித்தபோது மனம் லேசானது. அவளுடைய தேடலுக்கு இங்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்தது.

அந்த ஆசிரமம், வெள்ளுடை அணிந்த பணியாளர்களால் அமைதியாக இயங்கியது. மூங்கில் வேயப்பட்ட முன்வாசல் கூடத்தில் பெரிய குத்து விளக்கு ஏற்றியிருந்தது. அங்கிருந்த மலர்களின் வாசனையுடன் சாம்பிராணி வாசமும் சேர்ந்து கொண்டு ஒரு புத்துணர்ச்சியை வரவழைத்தது.

தன்னுடைய அழைப்பிற்காக காத்திருந்த சாருவின் தவிப்பு வெள்ளை தாடி வைத்து ஐயன் திருவள்ளுவர்போல் இருந்த அந்த வைத்தியரை பார்த்தபோது குறைந்து விட்டது. வயதான அந்த மனிதரின் அமைதியான கனிவான உரையாடல் அவளுக்கு நம்பிக்கையை தந்தது. அவருடைய கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்தாள்.

சிறு குறிப்புகளை ஆராய்ந்த பின் அவளுக்கு மருத்துவ ஆலோசனைகள் தரப்பட்டன. ஒரு மண்டலம் மருந்தெடுத்து கருப்பையை பலப்படுத்த வேண்டும் என்றும், அதன் பிறகு வழமையான செக்கப்களை செய்து பார்க்க வேண்டும். இந்த வைத்திய முறையில் பொறுமையும் நம்பிக்கையும் மிகவும் அவசியம் என்றும் சொன்னார். முடியாது என்று சொல்லாத அந்த வார்த்தைகள் சாருவிற்கு ஊக்கமளித்தன.

வீட்டிற்கு வந்த சாருவும் கரணும் புவனுக்கு நன்றி சொன்னார்கள். ‘அநேகமாக நீ எனக்கு உதவி செய்யத் தேவைபடாது போலிருக்கும்” என்று சதாவை பார்த்து சாரு கண்ணடித்து விட்டு சென்றாள்.

 “என்ன உதவி?” என்று கேட்ட புவன், சதாவின் உருண்ட விழியை பார்த்து வாயை மூடிக் கொண்டான். ஏதோ ஒரு கோட் வோர்ட் போலிருக்குமோ? அது எதை குறிக்கிறது…..!

றுநாள் காலையில் சாருவிற்கு சிகிச்சை ஆரம்பிக்க இருந்தது. அதற்கு முன் மலைமுருகன் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை முடித்து விடலாம் என்று திட்டமிட்டனர்.

அதேபோல் அனைவரும் கிளம்பினர். அலுவலக வேலையாக புவன் வீட்டில் இருக்க வேண்டியதால் சதாவை தவிர மற்றவர்கள் கோவிலுக்கு கிளம்பினர்.

“எல்லாம் நல்லபடியா  நடக்கும்” என்று ஆரூடம் சொன்ன புவனும் வெளியே கிளம்பி விட சதா தனித்து இருந்தாள்.

பறவைகளின் கீச்கீச் சப்தம் கேட்கவே அவற்றிற்கு தானியம் இட நினைத்து வீட்டின் கொல்லைப்புறத்திற்கு சென்றாள் அவற்றிற்கு உணவளித்து விட்டு திரும்பும்போது சம்பிலிருந்து வழிந்து ஓடிய நீர் கண்ணில்பட்டது.  கீழே உள்ள  நகராட்சி கிணற்றிலிருந்து  நீரை கொண்டு வரும் குழாய் இணைக்கப்பட்டுள்ளது. அதனுடன் ஆட்டோமேடிக் வால்வ் பொருத்தப்பட்டது. சம்ப் முக்கால் பாகம் நிரம்பிவிட்டால் பைப்பின் வால்வ் மூடிவிடும். இப்படி வழிந்து ஓடாது.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 13 - சாகம்பரி குமார்mahinagaraj 2018-11-28 10:46
அருமையான பதிவு மேம்.. :clap: :clap:
இந்த கதையில்ல சாகம்பரி மேம் கொஞ்சம் மிஸ் ஆனது போல தோன்றியது.. ஆனா இப்போ அது இல்ல.. :yes:
உண்மையா இந்த டெலிபதி வேளைசெய்யுமா.. :Q:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-11-28 15:58
நன்றி மகி...
டெலிபதி பற்றி நிறைய ஆர்டிக்கிள்ஸ் இருக்கு. வொர்க் ஆகுமான்னு பார்க்கனும்.
நினைப்பவர்போன்று நினையார்கொல் தும்மல்' இதுகூட டெலிபதிதான் :roll:
நான் காணாம போனதை கண்டுபிடிச்சிட்டீங்க... திரும்ப வந்திட்டேன்னு சொல்லுங்க...
I hope i must be in this state only.. thank you very much..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 13 - சாகம்பரி குமார்saaru 2018-11-28 06:34
Lovely update dear
Samp moodunadu Anda pakki ah ivangala watch pannite irukan pola.. Sada va kola ninaikurana..
Satha baby Samayogitha pudhi super telepathy work agiduchi.. Apa Kooda puvan tan ninaikura think baby
Ana Karen sonna manasuvitu pesunga
:nadakumaQ: :Q: :Q: :Q:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-11-28 15:42
Dear saaru..
Thank you very much. Antha pakki than.. he is that type... Some people never change their behaviour. Acho.. karan sonnathai senja kathai mudinjidumey 😊
Thank you much.. your comments are very supportive.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 13 - சாகம்பரி குமார்AdharvJo 2018-11-27 20:09
:clap: :clap: wow lovely update Ms Sagampari :D I was flabbergasted when u said about the holy thread enada idhun :P I remember your explanation abt the wedding but ethavdhu emergency thevaikaga ninga ippadi oru twist kuduthutingalon ninaichen :eek: Cool!! But yaru andha culprit ella pazhiyum erumai mele poda manasu vara matengudhu madam ji :lol: Lucky telepathy worked illana govinda govinda :o As karan said high time to manasu vittu pesing :yes:
No second thought on the ego...unga disclousre ambutum unmaiyeee (y) well analyzed!! :thnkx: for the lively and cute narration. Keep rocking.
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-11-28 15:37
Dear Adharv..
Thank you very much for your plesent reviews.
Antha erumaithannu ellarukkum theriyume...
Appuram this thali matter... Explanation is on the way..
(இருந்தாலும் எடுத்துரைத்தமைக்கு நன்றி 😢.)
Twist illai... Konjama story varathunala gap viludhu..
And for the continuous support very BIG THANKS!
Reply | Reply with quote | Quote
# MAMNAruna 2018-11-27 20:09
Wowwwwwww.. :clap: Sooper epi mam.... (y) telepathy Sema technique :hatsoff: indha vaibhav thaan edho senjirpaan pola :Q:....
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-11-28 15:29
Thank you Aruna. Vaibhavthan... Ippothaikku avan mattumthan Villan. And I like to thank you for your comments from the start of the story.
Reply | Reply with quote | Quote
# MAMN by Sagambari KumarSahithyaraj 2018-11-27 18:03
Nice EPI. Oru nimisham uyir poi vandhuchu. Telepathy tech so cute. :clap:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-11-28 15:26
Dear sahithyaraj...
I'm feeling comfortable with your comments. Thank you very much for your long lasting support
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 13 - சாகம்பரி குமார்Tamilthendral 2018-11-27 17:54
Super update (y) Telepathy was nice :-) Sadha thali kanalainu azharathu Bhuvan thavippu maraimugama aval sonna avan peyar was very sweet :clap:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-11-28 15:24
Dear Tamilthandral...
Thank you very much. Yes the fact is coming out..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 13 - சாகம்பரி குமார்Srivi 2018-11-27 17:36
Sis..sema ya kalakareenga.. :clap: Bhuvan and sadha chemistry adada (y) super ponga..eppideyo thalaiki vandhadhu thalaipagaiyoda pochu..indha vaibhav than idhuvum pannirupana :Q: .. cute episode
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-11-28 15:21
Thank you srivi... Yes... Vaibhavthan... Latter this will be revealed. And thank you very much for your continuous support.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

Poetry

Chillzee 2018 Stars

Mazhai indri naan nanaigiren

General articles

Poogambathai poovilangaal poottiya poovai

Uyire yen pirinthaai?

Jokes

Midimaiyum-achamum-meviya-nencham

Announcements

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
03
EVUT

PVOVN

NiNi
04
MINN

PPPP

MAMN
05
VD

EMPM

KIEN
06
VMKK

KaNe

KPY
07
Sush

UVME

Enn
08
VVUK

NKU

Tha
09
KI

-

-


Mor

AN

Eve
10
EVUT

ST

NiNi
11
MMSV

PPPP

MAMN
12
GM

EMPM

KIEN
13
ISAK

KaNe

KPY
14
EU

Ame

-
15
VVUK

NKU

Tha
16
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top