(Reading time: 31 - 61 minutes)

”கல்யாணம் ஆகுமான்னு டவுட்டா இருக்கு இதுல நீ கால் கழுவற வரைக்கும் போயிட்டியாம்மா”

“நீ சும்மாயிருடா என்னைப்பத்தி என்ன நினைச்சான் நான் யாரு உன்னோட அம்மா தோஜாவுக்கு மாமியார் அந்தாளை நான் பார்த்துக்கிறேன் நீ உன் வேலையை பாரு தேஜா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு அவள் நிச்சயம் உன்னை தேடுவா வருவா இல்லை உன்னை வரவழைப்பா நான் இருக்கேன் எதுக்கும் கவலைப்படாத” என கோதாவரி நம்பிக்கை த

...
This story is now available on Chillzee KiMo.
...

் சொல்லு”

“எனக்கு கல்யாணம் ஆச்சின்னா தேஜாவோட ஹனிமூனுக்கு ஊட்டிக்கு போறதா நான் அப்ப ப்ளான் பண்ணேன். அப்படி நாங்க ஊட்டிக்கு வந்தா உங்க பங்களால 2 நாள் தங்க இடம் தருவீங்களா” என கேட்க அதற்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.