(Reading time: 31 - 61 minutes)

கௌதமிற்கு இந்த ஒரு மாதமும் எலக்ட்ரிக் ட்ரெயின் போல நாட்கள் பறந்தது. நிற்க நேரமில்லை, உறங்க நேரமில்லை என்று அவன் வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்ததில் பாதியாக உடல் இளைத்திருந்தான். என்னதான் கோதாவரி நெய் சோறாக செய்து போட்டாலும் வேலையின் பளுவை விட தேஜா இல்லாத மன பளுவே அவனை  இளைக்க வைத்தது.

கௌதமின் நிலையைக் கண்டு கதிரவனும் அவனை அவ்வப்போது ஆறுதல் படுத்தினாலும் அவனால

...
This story is now available on Chillzee KiMo.
...

போல இருக்கற பொண்டாட்டிகளை கேலி பண்றாங்க அக்கா. நான் ஒரு வருஷமா போறேன் இந்த ஒரு வருசத்தில அதிகமா கூட்டத்தில பேசினது யார் தெரியுமா அக்கா”

“யாருடா” என இருவரும் சேர்ந்து கேட்க அதற்கு கௌதம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.