Page 3 of 4
“நீ பயப்படாதே… நான் அங்கு வருகிறேன்.” என்ற கரண் போனை வைத்து விட்டான்.
கரண் தந்த தைரியத்தினால் அமைதியுற்ற சதா அன்றைய பொழுதை கழிக்க ஆரம்பித்தாள். இந்த புவனுடனான அவள் வாழ்கை மட்டும் ஏன் இப்படி கண்ணாமூச்சி காட்டுகிறது.
ஜோலார்பேட்டையில் அவனை சந்தித்தது ஒரு சம்பவம் மட்டுமே.அப்போது அவள் சிறுமிதான். மெலிந்த தேகத்துடன்…. கொஞ்சம் வெளுத்துபோய்… பாப் கட்டிங் வைத்துக் க
...
This story is now available on Chillzee KiMo.
...
புவன் கையால் இதை தந்திருக்கிறானே…. பரவசப்பட்டவளாக அம்மனிடம் சென்று கும்பிட்டு விட்டு வீடு திரும்பினாள்.
புவன் அவளுடைய வாழ்க்கையில் மீண்டும் வருவானா? அந்த பெண்ணின் பின் சென்று விடுவானா?