Page 2 of 5
ஒரு சில வினாடிகளுக்கு பிறகே இயல்பு நிலைக்கு திரும்பிய ஆகாஷ்,
“என்னம்மா யோசிச்சு பேரு வச்சிருக்கீங்க மிஸ் சினேகா! நம்ம இரண்டு பேருக்கு நடுவே நல்ல sync இருக்கு! நானும் கூட உங்களை போல சில டைம் யோசிச்சிருக்கேன்... அப்படி நான் யோசிச்சு கண்டுபிடிச்ச ஒரு ஸ்பெஷல் நேம் FRAUD. ஆனால் unfortunately இது வரைக்கும் அந்த ஸ்பெஷல் பெயருக்கு ஏத்த மாதிரி ஒருத்தரையும் நான் சந்திக்கலை.
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்கள் பாராட்டு சந்தோஷத்தை கொடுத்தாலும், இது வழக்கமான ஒன்று தான என்பதால் அதை பெரிது படுத்தாமல்,
“இன்னும் நிறைய இருக்கு... எவ்வளவு வேணா சாப்பிடுங்க...” என்ற சுபாஷினி, ஏதோ நினைவு வந்தவளாக,