(Reading time: 15 - 29 minutes)

“அதென்ன ஆகாஷ் நான் வரும் போது ஸ்மைல் செய்துட்டு இருந்த... ஏதாவது ஜோக் படிச்சீயா???” என்று மகனிடம் கேட்டாள்.

“இல்லம்மா... மால்ல நடந்ததை யோசிச்சுட்டு இருந்தேன்...”

“அப்படி என்ன நடந்துச்சு???”

“நம்ம மால்ல ஒரு மல்டி லெவல் பார்க்கிங் லாட் கட்டலாம்னு இருக்கேன்... அதுக்கு ஹெல்ப் செய்ய ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனில இருந்து என் ஆபிஸ்க்கு ஒரு பொண்ணு வந்திருக்கா.

...
This story is now available on Chillzee KiMo.
...

ஒரு சான்ஸ் கொடு... எப்படி பெர்ஃபார்ம் செய்றான்னு பாரு...”

“கட்டாயம்ப்பா...! மத்தபடியும், அஸ்வத் சார் ரெகமன்ட் செய்தது வேற இருக்கே...” என ஆகாஷ் சொல்ல, சுபாஷினி கணவனை பார்த்து முறைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.