Page 2 of 4
“அப்படி நான் இருக்கிறேனா?”
“முகம் வெளுத்து… கண்கள் ஒளியிழந்து… சோர்வுற்று நீ இருப்பதை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது?”
“அது… இரவில் தூக்கம் குறைந்து விட்டது அல்லவா? அந்த சோர்வாக இருக்கும்”
“அதுவாகவே இருக்கட்டும். நீ இதையெல்லாம் ரெகுலராக சாப்பிட வேண்டும். உன்னுடைய ஆரோக்கியம் ரொம்பவும் முக்கியம். ஏனென்றால் நாளைக்கு நீயும் தாயாக வேண்டும் அல்லவா? அதற
...
This story is now available on Chillzee KiMo.
...
ருப்பேன்”
“எதுக்கு… தாவி குதிச்சு ஓடறதுக்குதானே. அன்னிக்குகூட அந்த பார்ல வைபவ் அகஸ்மாத்தாக நாம் இருந்த பக்கம் திரும்பியபோது டேபிளுக்கு அடியில் ஒளிஞ்சிகிட்டே. இப்போ வீரமா பேசறியாக்கும்?”