Page 3 of 4
“சார் நீங்க சேஃப்டியா வைபவுக்கு முதுகு காட்டிகிட்டு உட்கார்ந்திருந்தீங்க. நான்தான் ஃபேஸ் டு ஃபேஸ் உட்கார்ந்திருந்தேன். அதான் ஒளிய வேண்டியதாயிடுச்சு. இப்ப பயம் எல்லாம் க்ளியராயிடுச்சு சார்… இனி ஒரே நோக்கம்தான்…”
“அப்புறம்…”
“நம்பாம பாக்கறீங்க. சபதம் எடுத்துக்கறேன் சார். சட்டத்தின் மீது ஆணை… பாரத தாயின் மீதுஆணை…”
“எனக்கு டென்சனா இருந்தா ரிலாக்ஸ்டாக
...
This story is now available on Chillzee KiMo.
...
் இங்க வர முடியும்?”
“யாரும் இல்லை என்று செக்யூரிட்டியும் சொன்னாரே…”
“முன்னாடியே யாராவது இதை செய்துருக்கலாமே சார்.”
“டைம் செட் பண்ணி கொளுத்தி விடறதா… இஸ் இட் பாஸிபிள்…?”