(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 18 - மீனு ஜீவா

mazhaiyindri naan nanaigindren

கார்த்திகாவும் பிரணவ்வும் கோயிலுக்கு அருகில் காரை நிறுத்திவிட்டு இறங்கவும் மித்ரா ஸ்கூட்டியில் அவர்கள் அருகில் வரவும் சரியாக இருந்தது.

கார்த்திகாவும் மித்ராவைப் பார்த்துவிட்டார்.  "ஹாய் மித்ரா"

ஸ்கூட்டியை பார்க் பண்ணிவிட்டு நிமிர்ந்த மித்ரா கார்த்திகா அழைத்ததும் அவரைப் பார்த்து  "ஹாய் மா.  என்னம்மா நீங்களும் கோயிலுக்கு வந்தீங்களா" என்றாள் ஒரு புன்சிரிப்புடன்.

மித்ராவை அங்கு எதிர்பார்க்காமல் சந்தித்ததில் பி

...
This story is now available on Chillzee KiMo.
...

தது.  மித்ரா அவளையே அறியாமல் அன்புக்காக ரொம்ப ஏங்கியிருக்கிறாள்.  கௌவுதமைப் பார்த்ததும் அவனிடம் உள்ள ஏதோ ஒன்று மித்ராவை அவளை சகோதரனாய் ஏற்க வைத்திருக்கிறது என்று.

"புரியுது மித்ரா" என்றான் ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையுடன்.

"ஆனா எனக்கு ஒரு விசயம்தான் சுத்தமா புரியலா பிரணவ்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.