(Reading time: 11 - 22 minutes)

"ம்ஹூம் நீங்கதான் ரொம்ப அழகா இருக்கீங்க நிலா"

"இல்ல நீங்கதான் அழகு.  நீங்க என்ன நீ வா போன்னே கூப்பிடுங்க மித்ராக்கா"

மித்ரா ஏதோ சொல்ல வர அதற்குள் பிரணவ்  "சரி நீயா இல்ல மித்ராவா யார் அழகுன்னு ஒரு போட்டி வைப்போம்.  அம்மாவ நடுவராக்கிடுவோம்.  அவங்க இந்த மாதிரி பஞ்சாயத்த எல்லாம் சரியா தீர்த்து வைப்பாங்க எப்படி"  என்றான் கிண்டலாக.

பெண்கள் மூவரும் சேர்த்து அவனை முறைத்தனர். 

"ஓஓ... மகளீர் மட்டுமா.  வேண்டாம் மீ பாவம்"  என்று உடனே சரண்டரானான்.

"ம்ம்... அது" என்று சிரித்துவிட்டு நால்வரும் கிழம்பினர்.

மித்ராவும் கார்த்திகாவும் அறியாத வண்ணம் வெண்ணிலா பிரணவ்வைப் பார்த்து  ஜோடி பொருத்தம் சூப்பர் என்று செய்கை செய்தாள்.  பிரணவ் அதைப் பார்த்து புன்னகைத்துவிட்டு கண்களால்  'சொல

...
This story is now available on Chillzee KiMo.
...

e;">Go to Mazhaiyindri naan nanaigindren story main page

{kunena_discuss:1202}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.