Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

Pottu vaitha oru vatta nila

ல்யாண மண்டபத்திற்கே உரிய பரபரப்புடன் இருந்தது அந்த பெரிய திருமண மண்டபம்.

விருந்தினர்களை மகிழ்விக்க ஆர்கெஸ்ட்ரா குழுவினர் புதிய பாடல் ஒன்றை பாடிக் கொண்டிருந்தார்கள். அது ஆங்காங்கே இருந்த ஸ்பீக்கரில் ஒலித்து அனைவரின் காதுகளையும் சோதனை செய்துக் கொண்டிருந்தது.

இன்னும் சில மணித்துளிகளில் நிச்சயதார்த்தம்! நாளை காலை திருமணம்!

ஏதோ ப்ளாஷ் கார்ட் கொண்டு காட்சிகளை மாற்றுவது போல கடந்த இரு மாதங்களாக எல்லாமே வேக வேகமாக நடந்துக் கொண்டிருந்தன.

மனோஜுடன் அவளுக்கு திருமணம்!!!

ட்ரீம் கம் ட்ரூ எனும் மனநிலையில் தான் இருந்தாள் மஞ்சு.

ஆனாலும், கெத்தாக இந்த கல்யாணம் எல்லாம் சரியாக வராது என்று மனோஜிடம் சொல்லி வந்த பிறகு நிச்சயமான திருமணம்...

மனோஜ் ப்ராஜக்ட் வேலையில் பிஸியாக இருந்ததால் இதை பற்றி ஆபிசில் பேசிக் கொள்ள முடியவில்லை. ஏதோ அந்த அளவில் தப்பித்து விட்டாள்... ஆனால் நாளை திருமணத்திற்கு பின் இந்த மன மாற்றத்தை பற்றி அவர் நேரடியாக கேட்டால் என்ன காரணம் சொல்லி சமாளிப்பது... கனவு கண்டு உளறியதால் நடந்தது என்றா சொல்ல முடியும்...

கூடுதலாக திருமண பேச்சு தொடங்கிய போது ‘சைடில்’ நடந்த பிஸ்னஸ் பேச்சுவார்த்தை போன்ற விஷயமும் அவளை இப்போதும் கொஞ்சம் கடுப்பேற்றிக் கொண்டு தான் இருந்தது! அதனாலேயே மற்றவர்கள் முன் ‘மனோஜை பிடிக்கும், ஆனால் பிடிக்காதே’ என்ற நிலையையே தொடர்ந்துக் கொண்டிருந்தாள்!

பக்கத்தில் ஒலித்த சிரிப்பு சத்தம் கேட்டு தன் யோசனையை விட்டுவிட்டு திரும்பி பார்த்தாள் மஞ்சு. அங்கே சாதனாவும், அமுதாவும் அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்!

மஞ்சுவின் பக்கத்தில் வந்து அவளின் வலது நெற்றிப்பொட்டில் ஆள்காட்டி விரலை வைத்து,

“உள்ளே என்ன அப்படி ஓடுது??? உன் முகத்தில வந்து போற ரியாக்ஷனை படிச்சு கெஸ் செய்ய நாங்க இரண்டு பேரும் எவ்வளவு கஷ்டப் படுறோம் தெரியுமா” என்றாள் அமுதா.

“ப்ச்... சும்மா இரு அம்மு...”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“என்னடி கல்யாணப் பொண்ணு இப்படி சப்புக்கொட்டிட்டு இருக்க?” கேட்டபடி அவளின் தாடையை பற்றி முகத்தை இந்த பக்கமும் அந்த பக்கமுமாக அசைத்து பார்த்தாள் அமுதா!

“முகத்துல கல்யாண களை எல்லாம் நல்லா தான் இருக்கு! ஆனால் என்னவோ மிஸ்ஸிங்!”

“தெரியாத மாதிரி கேட்காத. என் மனசில என்ன இருக்குன்னு உனக்கு தெரியாதா?”

“என்னது உன் மனசில இருக்குறதா????!!!! அது அந்த ஆண்டவனுக்கே தெரியுமோ என்னவோ! எனக்கு இந்த கல்யாணம் வேண்டவே வேண்டாம்ன்னு வானத்துக்கு பூமிக்குமா குதிச்ச! ஆனால் கனவு கண்டு மனோஜ், மனோஜ்ன்னு ஓயாம ஒரே புலம்பல்!!!!” என கிடைத்த வாய்ப்பில் அக்காவை கிண்டல் செய்தாள் சாதனா.

“நான் ஒன்னும் அந்த மாதிரி எல்லாம் புலம்பலை! சும்மா பொய் சொல்லாதே!”

“ஹையோ இதை பாருடா!!! ஏதோ அமுதா அக்கா இருக்காங்களேன்னு டீசன்ட்டா சொன்னேன்! நீ என்ன எல்லாம் புலம்பினேன்னு சொன்னேன்னு வை உன்னோட இமேஜ் டோட்டல் டேமேஜ் தான்!”

“அப்படி என்ன சது புலம்பினா உன் அக்கா?”

“அதை ஏன் கேட்குறீங்க அமுதாக்கா... மனோஜ்!, என்னை விட்டுட்டு போகாதீங்க! எனக்கு உங்களை பிடிச்சிருக்கு! பக்கத்திலேயே இருங்க!...”

“ஹேய் சும்மா சொல்லாதே! நான் அப்படி எல்லாம் ஒன்னும் சொல்லலை” சிவந்து விட்ட முகத்துடன் அவசரமாக மறுத்தாள் மஞ்சு.

“என்னது சொல்லலையா! நான் சரியா தூங்கியே இரண்டு மாசம் ஆச்சு! மை அத்தான் உன்னை பொண்ணு பார்க்க வந்து உன் தூக்கத்தை கெடுத்தாரோ இல்லையோ, என் தூக்கத்தை டோட்டலா ஸ்பாயில் செய்துட்டார்! ஹப்பா.... நாளையில இருந்து நான் நிம்மதியா தூங்கலாம்”

“நீ தூங்குறது இருக்கட்டும்... உன் அக்காக்கு மனோஜ் பக்கத்திலேயே வேற இருக்கனுமாமா? அது சரி!!! அது சரி!!!! அப்புறம் வேற என்ன சது? இன்ட்ரஸ்டிங்கா எதையாவது சொல்லு...”

“சொல்ல முடியாத சில பல விஷயங்கள் நிறைய இருக்குக்கா! அதெல்லாம் சென்சார் செய்யப் பட வேண்டிய வசனங்கள்!”

“ஊ...ஊ... ஊ... அப்படி போடு!!!”

“சது, சும்மா சும்மா பொய் சொல்லாதே!”

“நான் ஏன் பொய் சொல்றேன்?”

“அவளை விடு சது! நீ எனக்கு அந்த சென்சார் கட் செய்த விஷயங்களை சொல்லு”

“அமுதா!!! அவ பொய் சொல்றா நீ வேற!”

“ஷ்! சும்மா இரு! பிடிக்கலை அது இதுன்னு என்கிட்டே பொய் சொல்லிட்டு இவ்வளவு ஃபாஸ்ட்டா எனக்கு முன்னாடியே கல்யாணம் செஞ்சுக்குற நீ... உன்னை தான் நம்பவே கூடாது!”

“நான் என்னடி செய்ய? ஜாதக படி உடனே கல்யாணம் நடந்தாகனும்னு சொல்லி சீக்கிரமா இந்த நாள் செலக்ட் செய்தாங்க. நான் என்ன செய்ய?”

“அதானே நீ என்ன செய்வ? சது சொல்ற மாதிரி ஒன்லி கனவில் மட்டும் காதல் செய்வ, அப்படி தானே!!!”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8  9 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
+1 # RE: 2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]maya deva 2019-01-24 09:38
hi sis..... unga stroy ellam enaku romba pidithu iruku.... enaku neenga eluthiya books venum. en mail id . naan panam send pandren sis....
Reply | Reply with quote | Quote
# RE: 2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-18 22:58
Thanks for the compliment Maya Deva :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]Shanthi S 2019-01-19 22:14
kalatta epi Binds. nice ;-)
Reply | Reply with quote | Quote
# RE: 2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-18 22:58
Shans, urrrrrrrrrr adi vanga poreenga neenga :D
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]vanaja 2019-01-17 19:25
very nice
Reply | Reply with quote | Quote
# RE: 2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-18 22:57
Thank you Vanaja :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]Nanthini 2019-01-17 01:05
happy pongal Binds. Clock reverse seithu years back poyitoma enna ;-)

Happy to see a cheeky and charming Manju :-)

humor / teasenu naduve conversation ellathiyum blend seithu present seithathu nice.

keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: 2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-18 22:57
Thank you Nands :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]AdharvJo 2019-01-16 13:18
wow superrrrrr Pongal treat bindu ma'am ma'am :clap: :clap: thank you (y)
aunty kuvang kuvangn pesa vidamal ammu avangaloda frnd-a super-a thelivupadathitanga...Amudha was simply superb :hatsoff:
Fair & lovely baby-k konjam complan kuda kodunga bindu ma'am :yes: :D Manju and Manoj varum ella sequence rombha cute aga portray seithu irundhinga and esply paarvai parimatrum super cute :dance:

Look forward to read the next move. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: 2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-18 22:56
Thank you very much Adharv :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: 2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]Thenmozhi 2019-01-15 23:16
Sweet pongal Binds :-)

First page-la irunthu last page varaikum Manju varanga. Matha characters avangalia suthi poranga but they have much impact to do (y) Good one :-)

Fun - Romance - Social - Family - Jolly-nu multiple genres in one epi (y) kalakkal :clap:

Orutharai suthi nallavanga or positive ppl iruntha epadi avanga life easy aga sariyana route-la pogum enbatharku Manju's life oru example. Good family, friend, spouse (to be) ena ellorum avangaluku nalla uthavuranga. Cool!

Chinna gap-la Manju Manoj-i sight adikurathu and mattikurathu sweet.
Manoj engagemnet-la seira galatta - koncham SK ji touch :P :P :P :P Enge madam Nirmal kumar-i kaanum :D :D

Kathai unmaiyave RR track-ku vanthachu (y) (y)
I like it (y)

Manoj-oda hangover sari agiducha? Jothi ethuku kupitanga? nadula yen azhuthanga? ella kelvikum next epi-la answer expect seiyalama?

Looking fwd to read it :-)
Reply | Reply with quote | Quote
# RE: 2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-18 22:56
Thank you so much Thens :-)

Unga kelvigalukkana pathilgal seekkriame solren :-)
Reply | Reply with quote | Quote
+2 # RE: 2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]SAJU 2019-01-15 21:44
wow SUPER UD SIS
NALLA FRIEND AMMU
Reply | Reply with quote | Quote
# RE: 2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-18 22:53
Thank you Saju :-)
Reply | Reply with quote | Quote
+2 # RE: 2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]Anusha Chillzee 2019-01-15 19:05
Thank you for this sweet treat Binds.
Manju all the way ;-) still Manoj scores with the secret kiss ;-) and the SMSs :D

Final page :clap: :clap: Just as Vals pointed have you ever described your hero or heroine :Q: :Q: Athenna Manojku mattum specialaaa ippadi oru scene ;-) ;-) Some thing fishy I guess :D ;-)

I liked that scene. especially meesai and mudi touch seiyya kai paraparakkum part :D :D

Lovely epi (y)

Manju undergo agum feelings, her doubts etc is well portrayed. Her mom, Amudha and Manoj indirectly helping to clear her mind is sweet.

Goes fine with Pongal too.
Bhoghila all unnecessary things thookki pottu pongal annaiku freshaa start seira mathiri, Manju decides to throw away her wavery mind, doubts etc and start afresh in her marriage life. Very cool (y)
Reply | Reply with quote | Quote
+2 # RE: 2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]Anusha Chillzee 2019-01-15 19:05
Intha couple sweet as candy so ivangalukku M&M endru peyar vaikkiren 8) 8) 8)

Manojoda hangoverai Manju clear seithangalanu next epila marakama solidunga. Pavam my sweet meesai hero :P :P :P

Happy Pongal to you too :-)
Reply | Reply with quote | Quote
# RE: 2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-18 22:52
M&M enakum pidichiruku ini avangalai apdiye kooppiduvom.

Unga kavalai ungalukku ;-) We will find out soon :-)

Thnaks Anu :-)
Reply | Reply with quote | Quote
# RE: 2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-18 22:51
fish'um illai chicken'um illai :P Chumma ezhuthinen Anu :-)

Ennudaiya history vachu naan summa ezhuthinalum neenga ellorum ethaiyavathu yosichukureenga enna seirathu :P

Intha bhoghi pongal part naan yosikalai :-) Neenga sollum pothu appadiyonu thonuthu :clap: Thank you Anu.
Reply | Reply with quote | Quote
+2 # RE: 2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]madhumathi9 2019-01-15 16:21
:-) mikja nandri pongal vaalthirkku. wow very nice epi.magizhchiyaana epiya irunthathu kooduthal magizhchi. :clap: (y) :thnkx: 4 this epi.waiting 4 next epi. :GL:
Happy Pongal to you & fly. :-)
Reply | Reply with quote | Quote
# RE: 2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-18 22:49
Thank you Madhumathi :-)
Reply | Reply with quote | Quote
+2 # RE: 2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]Valli 2019-01-15 16:15
And the best sight adiching heroine award goes to!!! :grin: happy pongal Binds.

Last page mudicha udane my first thought ithuvaraikum nee heroine yaraiyavathu ippadi describe seithirukiyanu ques :-) :grin:

Good to see you after a while.

Marriage smoothaa pochu. So whatsup now?
M-M duo midstla misunderstandingum irukurathu pola illai.
Jothi vachu move seira plana?

Thanks for the pongal treat. Double meeta :-)
Reply | Reply with quote | Quote
# RE: 2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-18 22:49
:grin: Thanks Vals :-)

Enavo intha epi ezhuthum pothu thonichu. I went with my intuition :-)

M&M life'la face seira issues and sweet memories ovvonno parpom :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top