Page 3 of 9
ஏதோ உள்ளதிலேயே நன்றாக இல்லாத பட்டு புடவையை எடுக்க நடந்த போட்டியில் வெற்றி பெற்ற சேலையை போல இருந்தது அது!
மெல்லிய கரு நீல நிறத்தில் சற்று தூக்கலான கரு நீல பார்டர்! டிசைன் எதுவும் இல்லாமல் ப்ளேயினாக இருந்தது! மொத்தத்தில் அந்த சேலை பளிச்சென்று இல்லாமல் பொலிவில்லாமல் இருந்தது!
அங்கிருந்தவர்களின் முக மாறுதல் ஜோதி, வினோதினி இருவருக்குமே புரிந்தது!
ஜோதியின
...
This story is now available on Chillzee KiMo.
...
ை சரி செய்து வைத்தது....!!!!
மணமகள் வந்துவிடவும் மற்ற சடங்குகள் தொடர்ந்தன...
திருமணத்திற்கு பெண் வீட்டு பரிசாக தங்க செயினை மனோஜின் கழுத்தில் அணிவித்து விட்டார் பிரேம் குமார்....