(Reading time: 31 - 62 minutes)

“என்ன அம்மு, அவ சொல்றதை நீ வேற அப்படியே நம்பிட்டு! நானும் மனோஜும் என்ன பேசினோம்னு உன் கிட்ட அப்படியே ஒப்பிச்சேனா இல்லையா?”

“அதெல்லாம் இப்போ ரெலவன்ட் இல்லை!”

“அது எப்படி இல்லாம போகும்?”

அப்போது கதவை திறந்து உள்ளே வந்த பத்மா,

“நிச்சயத்துக்கு நேரம் ஆச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னை கூப்பிடுவாங்க மஞ்சு. ரெடியா இரு! அவங்க தர நிச்சய புடவையை வாங்

...
This story is now available on Chillzee KiMo.
...

ல் கடு கடு எனும் முகத்துடன் கையிலிருந்த புடவையை அதன் சின்ன பெட்டியில் இருந்து திறந்து நீட்டினாள்!

அந்த சேலையை பார்த்த உடன் ஜோதி, வினோதினி தவிர அங்கிருந்த மற்றவர்களின் முகம் சுருங்கியது!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.