Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 20 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes
Change font size:
Pin It

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 20 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

தாக்ஷி வராண்டாவின் கைப்பிடி சுவற்றில் அமர்ந்து கொண்டு சூரிய உதயத்தையே பார்த்து கொண்டிருந்தாள். குளிர்ந்த மாலை  நேரத்து மலைப்பிரதேசத்தில் சூரியனின் வெப்ப கிரணங்கள் வரவேற்க தக்க. மூச்சை திணற வைத்து செவிக்குள் ஓட்டி செல்லும் பனிக்காற்றின் குளுமையை விலக்கி ஆழ்ந்த மூச்செடுக்க வைக்கும். இதயம்  நிறைத்த குளிர் காற்று அங்கிருந்த இருளை விரட்டியது.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த போராட்டம்?

வைசாக்கின் ஆவியோ அல்லது வைபவின் வேலையோ அவள் கொஞ்சம் கொஞ்சமாக தன் அமைதியை இழந்து கொண்டிருக்கிறாள். சிறு வயதிலேயே தாயை இழந்த அவளுடைய வாழ்க்கை  நிறைவானது என்று சொல்ல முடியாது. ஆனால் பெரிய குறை எதையும் அவள் உணர்ந்ததில்லை. பானுமதி அத்தை அவளை அம்மா இல்லாத குறை தெரியாமல் வளர்த்தார்கள்.

அநேகமாக அவள் விரும்பிய அனைத்தும் கிடைத்திருக்கிறது. ரொம்பவும் ஆசைபட்டு நேசித்த புவன்கூட அவளருகிலேயே இருக்கிறான். அன்பு…! அதற்கும் குறையில்லை… ஆனால் இந்த வைசாக் விசயம்தான் அவள் மனதை காயப்படுத்தி காயம் ஆறவிடாமல் வலிக்க வைத்துக் கொண்டேயிருக்கிறது. உள்ளுக்குள் வலியை வைத்துக் கொண்டு புவனுடன் இயல்பாக பேசவும் முடியவில்லை.

அதிலும் அவன் மீது கோபம் இருந்தபோதுகூட இயல்பாக இருக்க முடிந்த்து. இப்போது அவளைத்தான் அவன் மனம் விரும்பி தேடிக் கொண்டிருந்தான் என்பது தெரிந்த உடன் அந்த அன்பில் லயிக்க இன்னும் கில்டியாக இருந்தது. ஒரு உயிர்போக  காரணமான அவளுக்கு இந்த மகிழ்ச்சி தேவைதானா என்று தோன்றியது. அவளுக்கு ஒரு கொடுமைக்கார கணவன் கிடைத்து இருந்தால்கூட மனம் சமாதானம் அடைந்து இருக்கும்.

பல்வேறு மொழிகளும் பல்வேறு கலாச்சாரங்களும் பரவிக் கிடக்கும் இந்த உலகத்தில் காதல் என்ற வார்த்தைக்கு எந்த மொழியிலும் எந்த இடத்திலும் அர்த்தம் ஒன்றுதான். அதேபோல் உண்மையான் அன்பு வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணத்திலும் மாற்று கருத்து எங்கேயும் இல்லை.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

புவன் அவளை நேசித்த மாதிரிதான் வைசாக்கும் அவளை  நேசித்தான்… அவளுக்காக உயிரையும் விடும் அளவிற்கு…. ஆனால் அவனுடைய அன்பு ஏன் வெற்றி பெறவில்லை? அவனுடைய விதி மட்டும் ஏன் அவனுடைய காதலுக்கு நல்ல தீர்வை தரவில்லை! அவனுக்கு மரண தண்டனை என்று தீர்ப்பு எழுதியதில் அவளுடைய பங்கும் இருக்கிறதா?

வைசாகிற்கு இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்யாமல்… அட்லீஸ்ட் அதற்குரிய தண்டனையை அடையாமல் அவள் எப்படி புவனுடன் நிம்மதியாக வாழ முடியும். ஒருவேளை நடப்பது எல்லாம் வைபவின் வேலையாக இருந்தால்… தம்பியின் மரணத்திற்கு தண்டனை தரும் உரிமை அவனுக்கு உண்டு… அவள் அதனை மனமாற ஏற்றுக் கொள்வாள். 

தண்டனை ஒருவரை திருத்தும் நோக்கத்திலும் இருக்கலாம்… பழி வாங்கும் நோக்கத்திலும் இருக்கலாம்… அது தனிமனித விருப்பம். எதுவானாலும் முடிவில் பாதிக்கப்பட்டவருக்கு உரிய நியாயம் கிடைத்திருக்க வேண்டும்….   அந்த தண்டனை அவளுடைய மரணமாகக்கூட இருக்கலாம்..

“என்ன சது செல்லம்… புருவங்களை நெறித்து கொண்டு யோசனை?” புவனின் குரல் அவளை விழிக்க வைத்தது.

“ம்… ஒண்ணுமில்லை!”

“அப்புறம்…”

“என்ன அப்புறம்…”

“இப்படித்தான் ஒரு பேச்சை ஆரம்பிக்க வேண்டும். ஐ கெஸ்… நீ  நேற்று  நடந்ததை நினைத்து கவலைப்படுகிறாய். இதெல்லாம் எப்போது நிற்கும் என்று நினைக்கிறாய்.”

“எப்படி நிற்கும் என்று கவலைப்படுகிறேன்…”

“எப்படியாம்?”

“நான் ஆடையை கிழித்துக் கொண்டு பைத்தியமாக அலைய  நேரிடலாம்… அல்லது  நொந்து போன ஏதோ ஒரு கணத்தில் ரயில் முன் பா….” அவளை சட்டென்று அருகில் இழுத்து வாயை பொத்தினான்.

“நோ… நோ.. அப்படி சொல்லக் கூடாது” என்று பதட்டத்துடன்   முணுமுணுத்தாலும்… ‘அந்த வைத்தியர் சொன்னதுபோலவே ஆகிவிடும்போல’ என்று மனம் பதைத்தது. அவன் கைகள் நடுங்கிக் கொண்டிருப்பதை சதாவால் உணர முடிந்தது.

“சாரி… என்னால் இந்த பிராப்ளத்திலிருந்து மீளவே முடியாது போலிருக்கிறது” அவள் புலம்பினாள்.

“ம்… இன்னிக்கு நாம வெளிய போய் சாப்பிடலாம். லெட்ஸ் கோ” புவன் அவளை எழுப்பினான்.

“எனக்கு மனசு சரியில்லை”

“ரிலாக்ஸானா எல்லாம் சரியாகிவிடும்.”

“மனச ரிலாக்ஸ் பண்ண உங்களுக்கு ரொம்ப தெரியுமாக்கும்…?”

“தெரியும்… டிப்ரெஸ்ஸாக இருக்கும்போது யார் சொன்னாலும் மனம் அமைதியடையாது. அப்படியே மூட்-அவுட்லதான் இருக்கும். ஆனால் மனதிற்கு விருப்பமானவர்களின் குரலும் பேச்சும்தான் அதற்கு கேட்கும். இப்போ நான் பேசப் போறது உன் மனதிற்கு புரியும். அப்படியே கூலாகி விடும்”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Sagampari

Completed Stories
On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 20 - சாகம்பரி குமார்saaru 2019-01-21 16:15
Nice sagambari.. ha ha ayus ranakalathulaum Nala comedy pandra
Vanaviyal innum teliva purinjukkanum karan
Ennama plan pandraen
Waiting next
Reply | Reply with quote | Quote
# superKiruthikaa 2019-01-17 09:17
Bhuvan is under mesmerization ..... Vaishak is controlling bhuvan ... there must be a trigger
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2019-01-19 19:20
Nice prediction kiruthikka.. konjam correct..
But I want to give little more scientific store.. trigger.. super point..
I confirm that is not vaisak.. but vaibhav..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 20 - சாகம்பரி குமார்AdharvJo 2019-01-16 13:40
Karan plan oru change irukkumn ethir parthen esply wen they tried to avoid buvan :D Ninga oru nala pei padam edukalam Ms Sagampari :clap: :clap: Fantastic!! Suspense and thriller superunga :hatsoff:
Why is karan failing to understand vaibav's move??

Also Last epi la sadha room marinadhu therindha podhu Inga eppadi ayush sadha getup la iruparundradha miss panan erum's??

Or idhuvum erumai oda plan aga irukkumo???

pch hero va ninga dummy ps aga mathidiuvinga pole irukke madam ji :P Ayush kuda veera vasanam ellam pesi chumma dhool kalakuraru :D Sadha room la thaan irukangala??? :Q:
Poor sadha avangala sikrama indha guilt feel landhu veli kondu vangal. Look forward to read the next update. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2019-01-19 19:17
Thank you AdharJo..
Buvan is a romantic hero for sadha..
For us Karan is the hero... Like sujatha stories.. :grin:
Vaibhav did no direct action.. room marundhu buvanuku theriyum .. getup change theriyathu..Wait for interesting..
Reply | Reply with quote | Quote
# MAMNAruna 2019-01-16 11:52
Ennavoru twistu.... :Q: buvanku vaibhav edachum kuduthirpano :Q: eagerly waiting for the next update :clap:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2019-01-19 19:12
Thank you Aruna
Maligai konjam than..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 20 - சாகம்பரி குமார்mahinagaraj 2019-01-16 11:51
செம பயங்கரம்.... :clap: 👏👏
அம்மாடியோ... எவ்வளவு வேளை செய்யரான் இந்த வைபவ்... :eek:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2019-01-19 19:11
நன்றி மகிநாகராஜ்
இது சைன்ஸ்தான்.
அடுத்த எபியில சொல்றேன்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 20 - சாகம்பரி குமார்madhumathi9 2019-01-16 05:32
:eek: unexpected scene mam.nice epi.waiting to read more. :thnkx: 4 this epi.
Happy Pongal to you & fly.
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2019-01-19 19:09
Thank you Madhu mathi wait for more in next epo
Thanks for pongal wishes
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top