Page 3 of 5
“ஓ…. இன்று கடைசி என்று எதை சொல்கிறான்”
“இந்த பேய் படத்தைத்தான்… ஆனால் படத்தை சுபம் போட்டு நாம்தான் முடிக்க வேண்டும் இன்னிக்கு நாம் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்”
“ஓகே… நான் ஏழு மணிக்கு வந்துவிடுகிறேன் சார்.” ஆயுஷ் சொன்னான்.
அதே சமயத்தில் வைசாக்கின் புகைப்படம் முன் நின்று கொண்டிருந்த வைபவ். “இன்னிக்கு உன்னோட ஆட்டத்தை பார்க்கத்தான் போறாங்க… சதாவ
...
This story is now available on Chillzee KiMo.
...
கு ‘டாட்’ போட்டாலும் அவனை சாச்சுட்டுதான் செத்து போவேன் சார். நான் ஒன்னு சொல்லட்டா.. புதையம்பிற்பட்டும் பாடூன்றும் களிறு…”
“என்னாது?”
“திருக்குறள்…”
“நீயுமா…? சரி சொல்லு”