(Reading time: 11 - 22 minutes)

"என்னது மித்ரா"

"அது வந்து எனக்கு காதலப் பத்தி பெருசா தெரியாது.  இருந்தாலும் ஹாஸ்பிடலுக்கு வர்ற பேசன்ஸ்ச பாக்குறத வச்சு சொல்றேன் பொதுவா பிரகுநன்ஸி கண்பர்மேசன் டெஸ்டுக்கு வர்ற கணவன் மணைவி கிட்ட ரிசல்ட் பாசிட்டிவ் உங்களுக்கு குழந்தை பிறக்கப் போகுதுன்னு சொன்னதும் அவங்க ஒருத்தருக்கொருத்தர் பார்க்குற பார்வையில அப்படி ஒரு காதல் தெரியும்.  ஆனா கௌவுதம் என்ன காதலிக்குறேன்னு சொன்னப்ப அவர் கண்கள்ல அப்படி எதுவும் தெரியல.  ஒருவேள அவரும் என்ன மாதிரித்தான் நினைக்குறாரோ அத அவர் காதல்னு தப்பாப் புரிஞ்சுக்கிட்டாரோன்னு தோனுது" என்றாள் மித்ரா யோசனையாக.

பிரணவ்விற்குமே அந்த சந்தேகம் இருக்கத்தான் செய்தது.  நேற்று ரெஸ்டாரன்டில் கௌவுதம் மித்ராவைப் பார்த்த பார்வையில் காதல் துளியும் இருந்ததாய் பிரணவ்விற்கு தோன்றவில்

...
This story is now available on Chillzee KiMo.
...

்டேட்டில் இருக்கும் பெண்ணா' என்று மித்ரா புரிந்துகொண்டாள்.

மித்ராவிற்கும் வெண்ணிலாவை பார்த்தவுடனே பிடித்துவிட்டது.  வெண்ணிலாவைப் பார்த்து சினேகமாய் புன்னகைத்து  "ஹாய் நிலா" என்றாள்.

"ஹாய் மித்ரா அக்கா.  நான் ஒன்று சொல்லட்டா.  நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க மித்ராக்கா" என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.