(Reading time: 14 - 27 minutes)

“சரியா சொன்ன… வைபவ்தான் இத்தனைக்கும் காரணம். இன்னிக்கு நான் அவனுடைய பழைய ஃப்ரெண்ட் ஒருத்தன பார்க்கப் போறேன். ஏதாவது டீடெய்ல் கிடைச்சா சொல்றேன். இப்ப நான் சதாவை பார்த்துட்டு வரேன்”  புவன் எழுந்து சென்றான்.

“ஓகே ஆயுஸ் நீ வீட்டிற்கு போயிட்டு வரதுன்னா வா”

“நீங்க…”

“இந்த விசயத்தை 360 டிகிரி ரிவியூ பண்ணப் போறேன்…. இது ஆவி மேட்டார்னா அதுக்கு என்ன சிம்ப்டம்

...
This story is now available on Chillzee KiMo.
...

்ஸ்பெர்ட்… எண்பது வயசுக்கு எட்டாயிரம் பேய் கதை சொல்லுவார்.”

“நீ கேட்க ரெடியா இருந்தா சொல்லத்தானே செய்வாங்க”

“சார்… நாலெட்ஜ் ஈஸ் வெல்த் சார்… எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்கணும்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.