(Reading time: 34 - 67 minutes)

”எதுக்கு இவள் தலையாட்டறா நீ எதுக்கு சிரிக்கற என்ன நடக்குது இங்க” என வினோ கத்த

”ஆ ஷோ நடக்குது அதெல்லாம் உனக்கு புரியாது, இந்தா உன் ட்ரெஸ் கிளம்பு” என அவனிடம் ட்ரெஸ் தந்துவிட்டு மறுபுறம் திரும்ப அங்கு வீரலட்சுமி இருந்தாள். அவளிடம் சென்றான் அவன் வருவதற்குள் குறுக்கே வந்தான் வீரலட்சுமியின் கணவன் மனோகரன்

”இங்க வராதடா அங்க பண்ண லூட்டியை நான் பார்த்துட்டேன், இவள்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

வெளியே சென்றுவிட அவனது செயலைக்கண்ட ஆதி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே வேறு யாரை சரிகட்டலாம் என கண்களால் தேடியவனுக்கு தனலட்சுமி தெரிந்தாள். சிரித்த முகத்துடன் அவளிடம் பேசச் சென்றான் ஆதித்யவர்மன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.