(Reading time: 11 - 22 minutes)

அவன் முகத்தில் இருந்த பரிதவிப்பு அவளுக்கு புரிந்தது...

பணத்தை வைத்து திருமணம் பேசுவது அவளின் சுய கௌரவத்திற்கு குறைவு என்றால், தராசில் நிற்க வைத்து எடை போடுவது போல அவனையும் வைத்து பேரம் பேசுவது அவனின் தன்மானத்தையும் அசைக்க தானே செய்திருக்கும்...

“பரவாயில்லை... நான் உங்களை தப்பா நினைக்கலை... நடந்ததை என்னால புரிஞ்சுக்க முடியுது...”

“மஞ்சு...???” <

...
This story is now available on Chillzee KiMo.
...

“பரவாயில்லை இதை பத்தி எல்லாம் பொறுமையா பேசிக்கலாம்...” என்றாள் மஞ்சு...

ஜோதியின் தாழ்வு மனப்பான்மை பற்றி இப்போதே சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்து மனோஜும் பேச்சை மாற்றினான்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.