Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 4 votes

“ஆமாம்... இந்த் பேச்செல்லாம் வேண்டாம்... நம்மளை பத்தி பேசலாம்... நம்மோட எதிர்கால வாழ்க்கையை பத்தி பேசலாம்...”

“மணி இப்போ என்ன ஆகுதுன்னு உங்களுக்கு தெரியுமா??? நீங்க பாட்டுக்கு பேசலாம், பேசலாம்னு சொல்றீங்க...???”

“பேச வேண்டாமா? வேற என்ன செய்யனும்???”

அவனின் குரலில் இழைந்தோடிய குறும்பும், ஆசையும் அவளுக்கும் புரிந்தது...

இருவருக்குள்ளும் நடந்த இயல்பான உரையாடல், அவளின் மனநிலையையும் இயல்பாக்கி இருக்க,

“வேற என்ன? படுத்து தூங்க வேண்டியது தான்...” என்றாள் அவளும் அவனை சீண்ட...

“அதான் ஆல்ரெடி தூங்கி எழுந்தாச்சே... திரும்ப ஏன் தூங்கனும்???”

“கல்யாணம் கல்யாணம்ன்னு சொல்லி ஒரே அலைச்சல்... அதான் பெட் பார்த்த உடனே படுத்து தூங்கிட்டேன்...”

“நல்ல கல்யாண பொண்ணு தான் நீ...” என்ற மனோஜிற்கு புதிதாக ஒரு சந்தேகம் வந்தது...

“மஞ்சு, நம்ம கல்யாணம் சின்ன சின்ன குழப்பங்கள் சூழ நடந்துச்சு... அதனால உன் மனசுல குழப்பம் இருக்கா??? அதுக்காக தான் இப்படி... தூங்கலாம்னு... சொல்றீயா?”

மஞ்சுவின் முகத்தில் சிரிப்பு வந்து போனது...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ரொம்ப டூ மச் நல்லவரா இருக்காரே... என்று நினைத்துக் கொண்டவள்,

“அப்படி குழப்பம் இருந்தா என்ன செய்வீங்க?” என்றுக் கேட்டாள்...

அவள் முகத்தில் வந்த சிரிப்பை வைத்தே அவளின் மனதை அறிந்துக் கொண்டவன்,

“என்ன செய்றது இப்போ குட் நைட் சொல்லிட்டு... சென்னையில கூட காதை பிளக்குற இடி மின்னல் வெட்டனும்னு வேண்டிக்க வேண்டியது தான்...” என்றான்

அவனின் கேள்விக்கான பதிலை அவன் புரிந்துக் கொண்டான் என்பதை உணர்ந்துக் கொண்டதால் எழுந்த வெட்கத்தை மீறி,

“அப்படி இடி சத்தம் கேட்டெல்லாம் பயப்படுறவ நான்னு நினைச்சீங்களா?” என்றாள் மஞ்சு!

“ஓகே, இடி உதாவாம போனா போகுது... பல்லி, கரப்பாம்பூச்சி எதையாவது பிடிச்சிட்டு வந்து விட வேண்டியது தான்...”

தன்னையும் மீறி வாய் விட்டு சிரித்தவள்,

“அப்போ கூட ஒரு துடைப்பத்தை தான் தேடுவேனே தவிர உங்களை தேடி வந்தெல்லாம் கட்டி பிடிக்க மாட்டேன்... நிறைய தமிழ்ப் படம் பார்த்து கெட்டுப் போயிருக்கீங்க....!!!!”

“ஓகே... நமக்கு இந்த எக்ஸ்ட்ரா செட்டிங் எல்லாம் வேண்டாம்... நம் கையே நமக்கு உதவி...” என்றவன், அவனின் பிடியில் இருந்த அவளின் கையை மெல்ல விடுவித்து விட்டு எழுந்து நின்றான்...

பின், அவள் பக்கமாக அவனின் வலதுக் கரத்தை நீட்டி,

“மை டியர் மஞ்சு... உன் சிரிப்பில்... உன் கண் அசைவில்... உன் இமை படபடப்பில்... உன் கன்னக் குழிவில்... உன் உதட்டு அசைவில்... அந்த சின்ன சிரிப்பில்... காற்றில் அசையும் முடி கற்றையில்... ஏன், அந்த சின்ன பொட்டில்... மொத்தமா பிளாட் ஆகி இருக்கேன்!!!!

பட்டுப் புடவையில் தேவதையாக வந்து என்னை இன்னும் இன்னும் காதல் மயக்கத்தில் தள்ளும் என் இனிய மனைவியே, இந்த மயக்கம் தீர்க்கும் மருந்தை தருவாயா????” என்றான்....

ஏற்ற இறக்கங்களுடன்... காதல் கொப்பளிக்க... அவன் பேசியது அவளுள்ளும் காதலை, ஆசைகளை கிளர்ந்தெழ செய்தது... அவனின் கையை பற்றி மறைமுகமாக தன் சம்மதத்தை சொன்னவள்,

“சிரிப்பு, கண்ணு, இமைன்னு பேசிட்டே போறீங்களே... இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு பேசி முடிக்கவே மாட்டீங்கன்னு நினைச்சேன்....” என்று சொல்லி விட்டு புன்னகைத்தாள்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சந்யோகிதாவின் "வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அதற்கு மேல் அவள் பேச வழி இல்லாமலேயே போனது...

இத்தனை நாட்களாக ஒவ்வொரு முறை அவள் புன்னகைக்கும் போதும் மனதை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவன், அந்த கட்டுப்பாடை தளர்த்தி, அவளின் இதழ்களை தன் வசமாக்கி இருந்தான்...

கணவனின் இறுகிய அணைப்பில்... அந்த கதகதப்பில்... அந்த மனதை வசியம் செய்யும் முத்தத்தில் கரைந்து தான் போனாள் மஞ்சு...

சில பல நிமிடங்கள் கழித்து அவளின் உதடுகளை விடுதலை செய்தவன், அப்படியே அவளை கைகளில் அள்ளிக் கொண்டான்...

மஞ்சுவின் கொலுசுகளும், கை வளையல்களும் இன்னிசை இசைக்க, கணவன் மனைவி இருவரும் ஒன்றாகி போன இதயத்துடன் எந்த குழப்பமோ, கேள்வியோ இல்லாமல் தங்களின் திருமண வாழ்க்கையை இனிதே அன்று தொடங்கினார்கள்....!

Episode # 12

Episode # 14

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]julie29 2019-01-29 23:10
sweet as a candy.

romantic and funny 😍😍

Loved it.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-24 06:42
Thanks Julie :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Anams 2019-01-29 16:33
Naanum sandaiyai expect seithen.
Then, what next?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-24 06:42
Ethavathu yosippom Anams ;-) ;-) :P

Thank you.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Shanthi S 2019-01-29 09:25
smooth ud babes.

@Thens not 2011ish more of 2013ish :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-24 06:42
Haiyo ivangaluku romba theriyum :o :o :D

Inum unga mela urrrrrrrrrrr thaan

Thank you Shans.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Thenmozhi 2019-01-29 02:09
So sweet Binds :-)

Manoj - Manju super sweet :-)
Manoj Manjuku puriya vaika try seirathu, Manju vittu kodukurathu (y) (y)
Unga couples ellorume haa-nu namalai parka vaikuravanga ache.

Glimpses of Bindu of 2011-2015ish ;-) ;-) (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-24 06:41
re-kindling romance ;-)

Thank you Thens :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Valli 2019-01-28 21:04
very cute :lol:
MnM coversation, reactions cute.

I was expecting a fight :-) Money, sisternu ovvoru idathileyum itho start aaga poguthunu parthal, you trumped me :D

Very lighthearted, romantic epi (y) :clap: keep it going (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-24 06:40
:-)

Thank you Vals :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Apurva 2019-01-28 19:59
Cute ud dear.

Aniyayathuku heroine template break seithiruka :-)

I have one question.
Vaalila kurangu definition enna? Why thats special ? :roll:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-24 06:39
Special yennu kannadiyai parthu therinjukko :P :P :P

Thank you Apurva :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Vanaja 2019-01-28 15:38
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-24 06:39
Thank you Vanaja :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]AdharvJo 2019-01-28 14:59
:D lovely update ma'am :clap: :clap: wow sema Easy yaga patch-up aitangale :cool: Look forward to read next update. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-24 06:38
Thank you Aadharv :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]madhumathi9 2019-01-28 14:51
:clap: nice epi.interesting ah piguthu.waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-24 06:38
Thank you Madhumathi :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Sahithyaraj 2019-01-28 11:58
Super ud ji
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2019-02-24 06:38
Thank you Sahithya :-)
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 02 Mar 2019 21:48
நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி விட்டு, அந்த ஆளுயர கண்ணாடியின் ஒரத்தில் தெரிந்த மனோஜின் பிம்பத்தை ஓரக்கண்ணால் பார்த்தாள் மஞ்சு.

அவன் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளையும் மீறி எழுந்த வெட்கத்தில் கன்னம் சிவக்க, திரும்பி பார்க்காமலே,

“என்ன பார்க்குறீங்க?” என்று புன்னகை மின்னக் கேட்டாள் அவள்.

அதுவரை இடைவெளி விட்டு நின்றிருந்தவன், அவளின் பக்கத்தில் உரசியபடி வந்து நின்றான்.

************

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-nila-bindu-vinod-14
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 29 Jan 2019 01:41
மனோஜ் அவளை உரசியபடி அமரவும், மஞ்சுவின் மனதில் அலையோடிய உணர்வுகளை விவரிப்பதுக் கடினம்!

சிலிர்த்தது...!

பிடித்திருந்தது...! இன்னும் நெருங்கி அமர மனம் விரும்பியது...

கூடவே சில்லென்ற உணர்வொன்றும் பரவியது...!

*****************

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ila-bindu-vinod-13_1
Anusha Chillzee's Avatar
Anusha Chillzee replied the topic: #3 19 Jan 2019 02:00
one of the three for sure Thens :-)
Thenmozhi's Avatar
Thenmozhi replied the topic: #4 19 Jan 2019 01:56
:ghost :ghost Anu
Anusha Chillzee's Avatar
Anusha Chillzee replied the topic: #5 19 Jan 2019 01:45
pre engagement M&M sighting sceneaa Binds???
Or otherwise Jothi crying??
Or may be Jothini Sadhana indirect dishum dishum???

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top