வெண்ணிலா வீட்டிற்கு செல்லும்போது கௌவுதம் பங்களாவின் வராண்டாவில் ஒரு பக்கம் நின்று போன் பேசிக்கொண்டிருந்தான். அவன் திரும்பி நின்று பேசிக்கொண்டிருந்ததால் வெண்ணிலா வந்ததை கவனிக்கவில்லை. கௌவுதம் போன் பேசுவதைப் பார்த்த வெண்ணிலா 'சரி நாம் உள்ள சென்று காத்திருப்போம் அவன் போன் பேசிவிட்டு வரட்டும்" என்று வராண்டாவைக் கடந்து உள்ளே சென்றாள். அப்போது தற்செயலாக ஷூ ரேக்கைப் பார்த்தாள். அதில் இருந்த செருப்புகளும் மற்றும் உள்ளே இருந்து
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
டுங்க கௌவுதம் என்று சண்டையிடுவாள் என்றுதான் நினைத்தான். ஆனால் அவள் எதுவும் கூறாமல் அமைதியாய் நின்றாள். அவள் அமைதி அவனை ஏதோ செய்ய "வெண்ணிலா" என்றான். ம்ஹூம் பதில் இல்லை. இன்னும் சற்று அழுத்தமாக அழைத்தான் அப்போதும் அவள் நிமிரவில்லை என்றவுடன் மறுகையால் அவள் முகத்தைப் பற்றி நிமிர்த்தினான்.
Vensuku plan pottu kudunga