(Reading time: 12 - 23 minutes)

ஐஸ்வர்யா போனில் பேசவும், அவளிடம் சைகையில் ‘பை’ சொல்லி விட்டு நடந்தாள் சினேகா.

சியாமளாவிடம் பிரின்ட் செய்த பேப்பர்களை கொடுத்து விட்டு, அன்றைய வேலையை பற்றி பேசினாள்.

இறுதியில் தன் இருக்கைக்கு திரும்ப அவள் எத்தனிக்கும் போது,

“வரும் போது ஆகாஷ் சார் கிட்ட தேங்க்ஸ் சொல்லிட்டு வந்தீயா?” என்றுக் கேட்டாள் சியாமளா.

“இல்ல மேம், அவர் நான் வரதுக்கு முன்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

்டு விட்டு மற்றதை ஒப்பித்தாள்!

“கணேஷ் செஞ்சதுல தப்பு எதுவும் இல்லையே அக்ஷு... அவங்களுக்கு அது தேவை தான்...”

“அவங்க திரும்ப பழி வாங்குறேன்னு என்னை தேடி வந்துட்டா என்ன செய்றது???”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.