Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 3 votes

“ஆமாம்...!!! சரி, கட்டாயம் கல்யாணத்துக்கு வாங்க... சண்டே தான்... நீங்க லீவ்லாம் போட வேண்டாம்...”

“கட்டாயம் வரேன் ஷெல்லி...”

“அப்புறம், உங்க கல்யாணம் எப்போ?”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“கல்யாணமா??? அதெல்லாம் மெதுவா செய்துக்கலாம்...”

“அப்படியே யோசிக்காமல் காலா காலத்துல யோசிங்க சினேகா...! சரி, நான் மத்த ரூமுக்கும் போய் இன்விடேஷன் கொடுத்துட்டு வரேன்... அப்புறமா பேசலாம்...”

ஷெல்லி சென்று விட, சினேகா கையிலிருந்த கல்யாண பத்திரிக்கையை புரட்டினாள்...

‘உங்க கல்யாணம் எப்போ?’ எனும் கேள்வி கடந்த ஒன்றிரண்டு வருடங்களாகவே அவ்வப்போது சிலர் அவளிடம் கேட்கும் கேள்வி தான்...

எப்போதும் அதை brush aside செய்து விடுவாள்...

ஆனால், இன்று முதல் முறையாக திருமணம் என்பதை பற்றி யோசித்து பார்த்தாள் சினேகா...

அவளுக்கு கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அந்த மணமகன் எப்படி இருப்பான்...????

தானாக ஆகாஷ் தான் அவளின் நினைவில் வந்தான்...

கண்களை நேராக பார்த்து பேசும் அவனின் பழக்கம்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சாகம்பரியின் "மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம்" - மர்மமும் காதலும் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஒவ்வொரு அசைவிலும் அவனிடம் இழையோடும் கண்ணியம்...

பந்தா இல்லாமல் தோள் கொடுக்கும் தோழனாய் பேசும் அவனின் எளிமை...

அப்புறம் கொஞ்சமே கொஞ்சம் லூசாக...

Vaanum mannum katti kondathe

தனக்கு தானே சிரித்துக் கொண்டவளின் உதடுகள்,

“ஆகாஷ்..” என்று மெல்ல முனுமுனுத்தது...!

அவனின் பெயரை சொன்னதாலோ என்னவோ அவளின் உதடுகள் இனிப்பதாக அவளுக்கு தோன்றியது...!

Episode # 09

Episode # 11

Go to Vaanum mannum katti kondathe story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]saaru 2019-02-01 14:10
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-03-07 20:20
Thanks Saaru :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]Thenmozhi 2019-02-01 02:40
Nice ud Binds.

Akshara is sweet. Sneha parthu smile seira part nice.

Akash Akshara engagement pathi theriyama Sneha aasai padalam, what abt Akash?

Ithu varaikum yaraiyum pin point seithu thapunu solla mudiyalai. That is a compliment for you ;-) :-) :-)

Kanesh manasila ena irukunu terinjuka waiting.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-03-07 20:20
Thanks Thens :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]AdharvJo 2019-01-31 16:08
Bindu ma'am Oda sadhi-n sollalam ma'am :D :lol: Rambo pattri akshara solladhadhum ninga seitha sadhithaan facepalm how will she handle Ganesh?? cute And interesting update ma'am 👏 👏👏 👏 Akash sema aalu than 😝 Sneha kaga motha comapny-k martial arts classes launch seithutare :D :cool: look forward to see what happens next. Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-03-07 20:20
Thanks Adharv :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]madhumathi9 2019-01-31 07:35
:clap: nice epi mam.interesting aaga poguthu. Waiting to read more. :thnkx: 4 this epi. (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-03-07 20:19
Thanks Madhumathi :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]Sahithyaraj 2019-01-31 07:16
:cool: :thnkx: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-03-07 20:19
Thanks Sahithya :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]rspreethi 2019-01-31 05:52
Super update... Waiting for next episode
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - ஆதி [பிந்து வினோத்]Bindu Vinod 2019-03-07 20:19
Thanks Preethi :-)
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 Yesterday 18:33
ஆகாஷ் அந்த புத்தம் புதிய கொலுசுகளை மெதுவாக கையில் எடுத்துப் பார்த்தான்!

அவன் விரல் பட்டு மென்மையாக ‘ஜல் ஜல்’ என ஓசை எழுப்பியது அந்த கொலுசு!

சிநேகாவிற்காகவே ஸ்பெஷலாக மெல்லிய கொலுசாக ஆனால் சத்தம் வருமாறு ஆறு மணிகள் இருக்கும் கொலுசாக கண்டுபிடித்து வாங்கி இருந்தான்!

இது வரை நகைக் கடைக்கு சென்று அவன் எதுவும் வாங்கியதே இல்லை. அம்மாவுடன் துணைக்கு சென்றிருக்கிறான்! இது தான் முதல் முறையாக அவனே நகை என்று ஒன்று வாங்கியது!

அந்த வெள்ளிக் கொலுசில் இருந்த பச்சை – சிவப்பு கலந்த பூ வேலைப்பாடுகள் அதனை மேலும் மெருகேற்றியது!

***************

Don't miss it!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-17
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 12 Jul 2019 19:23
“ஹாய் டா அஷ்!”

எப்போதும் போல உரக்க ஒலித்த அக்ஷ்ராவின் குரல் ஆகாஷ் இருந்த மனநிலைக்கு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் ஃபீலிங் கொடுத்தது.

“ஹாய் அக்ஷு! உனக்கு போன் செஞ்சு பேசலாம்னு போனை கையில எடுத்தேன். நீயே பேசிட்ட! என்ன ஒரு கோ-இன்சிடன்ஸ்!”

“ஹா ஹா ஹா... அதெல்லாம் அப்படித் தான்டா... ஆமா, நீ எதுக்கு எனக்கு போன் செய்ய நினைச்ச??”

“ரொம்ப போர் அடிச்சது.. யார் கிட்ட பேசலாம்னு யோசிச்சேன்... உன்னை விட்டா எனக்கு ப்ளேட் போட வேற யாரு இருக்கா???”

************

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-16
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 06 Jul 2019 18:46
“சினேகா, நான்.. ஒரு விஷயம் சொல்லனும்...”

ஆகாஷின் பேச்சில் புதிதாக வந்திருந்த தடுமாற்றம் சினேகாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.

இந்த கம்பெனியில் முதல் நாள் அவனை சந்தித்தது முதல் அவள் பார்த்தே இராத தடுமாற்றம்.

அப்படி என்ன சொல்ல போகிறான்????

அவளினுள் எதிர்பார்ப்பு ஊற்றெடுத்தது...

“சொல்லுங்க ஆகாஷ்... சார்....”

*************

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-15
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 28 Jun 2019 20:02
அன்று காலையில் இருந்தே ஆகாஷிற்கு நிறைய வேலைகள் இருந்தது. புதிதாக அவன் கட்ட நினைத்திருக்கும் மால் தொடர்பான வேலைகள் ஒன்று மாற்றி ஒன்று வந்துக் கொண்டே இருந்தது... போன் கால்கள், மீட்டிங்குகள் என்று சென்றுக் கொண்டே இருந்த நாளின் வேலைகள் முடிந்தப் போது அவனிற்கு ‘ஹப்பாடா’ என்ற உணர்வு தான் மேலோங்கி இருந்தது...

அவனின் அறையை விட்டு வெளியே வந்து நடந்தவனின் மனதில் சினேகாவின் நினைவு ‘ஃப்ளாஷாக’ எட்டிப் பார்த்து விட்டு தான் சென்றது... ஆனாலும் நிற்காமல் நடந்தவன், லிஃப்ட்டின் அருகே சென்றப் பின் ஒரு வினாடி தயங்கி நின்றான்...

**********

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-14
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 06 Jun 2019 09:44
கண்ணாடி வழியே தெரிந்த இயற்கை அழகு சினேகாவின் கண்ணில் பட்டாலும் அவளின் கருத்தில் நிறையவில்லை.

மீண்டும் ஒரு முறை கைக் கடிகாரத்தில் நேரம் பார்த்தாள்.

அவள் வேலையை தொடங்கும் நேரம் ஆகி விட்டது புரிந்தது...

இன்றும் ஆகாஷ் இந்த பக்கம் வரப் போவதில்லையா???

அவளுள் ஏமாற்றம் குமிழிட்டது... ஆகாஷ் ஆபிஸிற்கு வருகிறான் என்பது தெரிந்தாலும் அவனை சந்தித்து, பேசி ஒரு வாரம் ஆகப் போகிறது...

*********

Don't miss it!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...dathe-bindu-vinod-13

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top