Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - சுஷ்ருதா – 06 - சித்ரா - 5.0 out of 5 based on 2 votes

''சொந்தம் மட்டும் இல்ல ,தெரிஞ்சவங்க ,நண்பர்கள் கூட ஓகே ,அப்படி எதுவும் செட் ஆகலைனா  ,அப்புறம் பிளட் பேங்க்  ட்ரை பண்ணுவோம் ,கவலை படாதீங்க ''என்றான் சசி ஒரு மாதிரி சுதாரித்து

அவள் அப்போதும் கொஞ்சம் சிந்தனையுடன் நின்றுவிட்டு  ''இப்போ கேட்டு சொல்றேன் ,அத்தான்  பிரின்ட்  ஒருத்தர் கிட்ட '' என்று வெளியில்  நடக்க

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இவனை பார்த்து திரும்பிய ஜீவா ,இவன் முகம் பார்த்து ''ஆர் யூ  ஆல்ரைட் ,சோர்ந்து தெரியரிங்க ,நீங்க வேணா  வீட்டுக்கு கிளம்புங்க டாக்டர் ,நான் இருந்து இந்த கேஸ் பார்த்துட்டு போறேன் ''என அக்கறையுடன் கேட்க

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

(ஆதி) பிந்து வினோத்தின் "வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

தன்  முகத்தில் அப்படியா அப்பட்டமாக தெரிகிறது ,என்று நினைத்தபடியே ,

''அப்படிலாம் ஒன்னும் இல்லை டாக்டர் ''என்று லேசாய் புன்னகைத்தான் .

அதை ஏற்றுக்கொண்டு ஜீவா நகர ,தனிமையில் விடப்பட்ட சசியின் யோசனை அவள் மேல் திரும்பியது .

சொந்தக்காரர்கள்  என்ற போது  ஏன்  தயங்கினாள் ,காதல் கல்யாணமோ ,அதுதான் சொந்தபந்தம்  உதவிக்கு வராதோ ,ஆனால் அப்படி காதலித்து மணந்தவனா ,இவளை துன்புறுத்துவான் ,

அன்று வந்த அவள் தாய்க்கு இவள் நிலை தெரியுமா ,என்ற யோசனை  ஒன்றை ஒன்று துரத்த ,அதை தாள முடியாமல்  ஷிண்டேவை  அழைத்தான் உதவிக்கு .!

தொடரும்...

Episode # 05

Episode # 07

Go to Sushrutha story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Chitra

Completed Stories
On-going Stories
  • Sushrutha (Updated fortnightly on Friday Morning)
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - சுஷ்ருதா – 06 - சித்ராSahithyaraj 2019-02-01 10:51
Anand condition Vida Dr condition thaan mosamaguthu mmmm :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 06 - சித்ராAdharvJo 2019-02-01 12:45
Quoting Sahithyaraj:
Anand condition Vida Dr condition thaan mosamaguthu mmmm :-)

Exactly :D :grin: looks like Sasi might need cardio's assistance facepalm
Athaan oru word vachi Dr Jeeva ippadi oru wrong report tharurare facepalm Interesting update chitra ma'am :clap: :clap: eppadiyavdhu bloodcount ethi cure panidunga :yes: let the medical miracle happen!! Hope sasi would get to know more about Sita in the coming epis. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 06 - சித்ராmahinagaraj 2019-02-01 10:50
ரொம்ப நல்லா இருக்கு மேம்... :clap: 👏👏
சசி ரொம்ப உடைஞ்சராம பாத்துக்கங்க மேம்..😑
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சுஷ்ருதா – 06 - சித்ராmadhumathi9 2019-02-01 05:59
:clap: nice epi.suspense aaga poguthu. (y) waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 Today 07:02
புன்னகையுடன் பார்க் உள்ளே நுழைந்தவன் அக்கா குழந்தையை விளையாட விட்டுவிட்டு அவளருகில் வந்து அமர்ந்தான்.

கிரீம் கலர் சொவட் பான்ட்,டார்க் பிரொன் டீ சர்ட் அணிந்து படு காஷ்வல் ஆக இருந்தான்.

பிரசித்தி பெற்ற மருத்துவமனையை சேர்ந்த ஒரு வெற்றிகரமான இளம் மருத்துவன் போல் இல்லை அவன் தோற்றம்.

தன் கூட சேர்ந்து வேலை செய்யும் நண்பனை போன்ற உணர்வை கொடுத்தது அவன் அருகாமை.

அது தான் அவளை ,இதுவரை யாருடனும் பகிர்ந்து அறியாத விஷயங்களை அவனுடன் மனம் விட்டு பேச வைத்ததோ!

**************

Don't miss it!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-sushrutha-chitra-13
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 10 May 2019 03:17
ஆனந்தன் திரும்பி வந்தவுடன் , அவனிடம் மனைவியை ஒப்படைத்துவிட்டு ஒன்றும் நடக்காதது போல் ,இயல்பாக அவன் பெரியம்மா கிளம்ப தான் செய்தார் .

இத்தனை நாட்கள் துணையாக இருந்த அவருக்கு ,இப்போது அவன் திரும்பி வந்தவுடன் தன் மகளுடன் சென்று இருக்க ஆசையாக தான் இருக்கும் என்று நினைத்து சந்தோஷமாகவே அவரை வழி அனுப்பி வைத்தான் .

தனிமையில் விடப்பட்ட போதும் ,மனைவியிடம் எதிர்பார்த்த மகிழ்ச்சி தென்படவில்லை என்பது தான் முதல் உறுத்தலாக இருந்தது .

**********

Don't miss it!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-sushrutha-chitra-12
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 12 Apr 2019 05:43
கையில் குழந்தையுடன் அவசரமாக உள்ளே நுழைத்தவளின் முகம் லேசாக மலர்ந்திருந்ததோ என்று நினைத்தான் ஆனந்தன் !

எப்பவும் போல் அவன் மனதில் குற்ற உணர்ச்சி எழுந்தது .

இவளுக்கு என்ன தலையெழுத்து ,சின்ன சின்ன சந்தோசங்கள் கூட இன்றி இங்கே கிடந்தது உழல வேண்டும் என்று ,

ஆலோசிக்காமல் அவசரமாக முடிவு எடுத்தது இவர்களாக இருக்க ,அதனால் விளைந்த கஷ்டத்தையும் இவர்களே தான் அனுபவிக்க வேண்டும் அல்லவா ,இதில் இனி தான் வாழ்வு தொடங்க வேண்டிய அவளின் எதிர்காலத்தையும் பலி இடுகிறோமோ என்று வரிசையாக மனதில் எண்ணங்கள் வழக்கம் போல அணிவகுக்க ..

********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-sushrutha-chitra-11
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 29 Mar 2019 04:39
#தொடர்கதை - சுஷ்ருதா – 10 - சித்ரா

அவள் முகத்தில் தெரிந்த சங்கடம் ,அவன் மனதை வருத்தம் கொள்ள வைத்தது ,அதை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் துடித்தது .

'எங்க வில்லங்கமான கேள்வியை கேட்க வேண்டியது ,அப்புறம் அவளுக்கு வலிக்குதேன்னு வருத்த படவேண்டியது'என்று ஷிண்டே இங்கே இருந்தால் கேட்ருப்பான் என்றும் எண்ணி கொண்டான் .

கொஞ்சம் மன நிலையை மாற்ற ''இது என்ன செந்தில் காமெடி ,மாப்பிள்ளை அவர் தான் ,ஆனா அவர் போட்ருக்கும் சட்டை என்னோடது ..மாதிரியா ''என்றான் அவள் முகத்தில் கண் வைத்தபடியே

***************

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-sushrutha-chitra-10
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 15 Mar 2019 03:13
டாக்டரை முதல் முதலில் சந்தித்ததை யோசிக்க தோன்றியது சீதாக்கு ,

அன்றும் அவனிடம் ஒரு வசீகரம் இருந்ததை இப்போது அவள் உணர்ந்தாள் .

அன்றைய இக்கட்டான சூழ்நிலையில் அவசரமாக வைத்தியம் பார்த்தாக வேண்டிய சூழ்நிலை ..

அதனால் அருகில் இருந்த அந்த மருத்துவமனையை தேர்ந்தெடுத்திருந்தாள் .

சற்றே ஏறிய முன் நெற்றி வழுக்கையுடன் ,ரிம்லெஸ் க்ளாஸுடன் ,வெள்ளை கோட் மாட்டி சினிமாக்களில் காட்டும் விதமாக அவள் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றபோதும் ,

***********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...-sushrutha-chitra-09

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top