(Reading time: 25 - 50 minutes)

அவள் அன்னை சாரதா தான் கடந்த இரண்டு நாளாக அவளுக்கு ட்யூசன் எடுத்து வந்தார்... விளக்கை எப்படி ஏற்றுவது??  என்று தான் கற்று கொண்ட பாடத்தின் பரிட்சை இன்று தான் என்பதை போல பயந்தாள் மது ...

பரிட்சைக்கு செல்லும் மாணவர்கள் ஒருவித டென்சனோடு இருப்பதை போல, மதுவும் டென்ஷனாகி அந்த தீப்பெட்டியை கையில் வாங்கினாள் சிறு நடுக்கத்துடன்...

இடது கை பழக்கம் உள்ள மது அந்த தீப்பெட

...
This story is now available on Chillzee KiMo.
...

வனின் முன்னே  தட்டை நீட்ட, அவனும் அவளை பார்த்து முறைத்தவாறு பல்லை கடித்து கொண்டு தன் நீண்ட கையை முன்னே  நீட்டி தட்டில் இருந்த விபூதியை கொஞ்சமாக எடுத்து தன் பரந்த நெற்றியில் வைத்துக் கொண்டான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.