(Reading time: 14 - 27 minutes)

தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 26 - ராசு

handsTogether

னது குணத்தை மட்டப்படுத்திப் பேசிய ஆதித்யாவை வெறித்துப் பார்த்தாள் மகாலெட்சுமி.

அவள் மனம் கலங்கியது சிறிது நேரமே.

அதற்குள் தெளிந்துவிட்டாள். பெண்களின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாதவர்கள் அவர்களைத் தோற்கடிக்க கையில் எடுத்துக் கொள்ளும் ஆயுதம் அவர்களின் பெண்மையை  இழிவுபடுத்துவதுதான்.

எதற்கோ ஆதித்யாவிற்கு தன் மீது கோபம். அதனால்தான் இப்படி நடந்து கொள்கிறான் என்று அவள் உள்ளுணர்வு சொல்லியது.

ஆனால் அதற்கு முன்பு அவனைப் பார்த்த நினைவே அவளுக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்ன முடிவெடுக்கவும் எனக்கு உரிமை இருக்குத்தானே?"

"ஆமாம்பா."

"அப்புறம் ஏன்ப்பா எனக்குப் பிடிக்காத ஒருத்தியை எனக்குக் கீழே வேலைக்குச் சேர்த்தீங்க?"

"ஓ. நீ மகாலெட்சுமியைப் பத்திப் பேசறியா? என்ன நடந்தது?"

"அவ இங்கேதான் இருப்பாளாம். நான் வேற இடத்துக்குப் போகனுமாம்."

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.