Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20 - பத்மினி

Unnai vida maatten... Ennuyire

ன் கணவனை பற்றி மனம் நிறைந்த பூரிப்பில் அவனை காணும் ஆவலில் துள்ளி குதித்தபடி மாடி ஏறிய பவித்ரா அறையின் உள்ளே   அவள் கணவன் நந்தினியை அணைத்தவாறு கட்டிலில் மிக நெருக்கமாக இருந்ததை கண்டு அதிர்ந்து கால்கள் நழுவ அப்படியே சுவற்றில் சாய்ந்து கொண்டாள்....

ஒரு வேளை தான் கண்டது கனவோ இல்லை பிரம்மையோ என்று  நம்ப முடியாமல் மீண்டும் ஒரு முறை உள்ளே எட்டி பார்க்க நினைக்கையில், உள்ளே இருந்து ஏதோ அரவம் கேட்க, தன் எண்ணத்ஹை விடுத்து அப்படியே சுவற்றில் சாய்ந்து கொண்டாள்.....

உள்ளே இருந்து

“சீ ... போதும் விடுங்க மாமா... யாராவது வந்திட போறாங்க...நான் கீழ  போறேன்...“என்று நந்தினி குழைவது மெலிதாக பவித்ராவின் செவியில் விழுந்தது.. அதை தொடர்ந்து நந்தினி கட்டிலில் இருந்து இறங்கி அறை வாயிலை நோக்கி வருவது தெரியவும் பவித்ரா இன்னும் சுவற்றுடன் ஒட்டி நின்று கொண்டாள்...

தன் ஆடையை சரி செய்த படியே வெளியில் வந்த நந்தினி

“அப்பா... என்ன ஒரு முரட்டுதனம்... பார்க்கத்தான் டீசன்ட் ஆ இருக்கிற மாதிரி இருக்கார்.. ஆனால் இவ்வளவு முரட்டுதனமா?? “ என்று முனகியவாறு தன் உதட்டை கையால் வருடியவாறே முகம் சிவந்த வெக்கத்துடன் பவித்ரா நின்று கொண்டிருந்ததற்கு மறுபக்கமாக சென்று படியில் இறங்கி கீழ சென்றாள்...

அவள் இறங்கி செல்வதையே ஒரு வித கசப்பு மற்றும் வெறுப்புடன் வெறித்து பார்த்தாள் பவித்ரா... ஒரு  சில விநாடிகளிலலயே தன் சக்தி எல்லாம் வடிந்து விட்டதை போல இருந்தது... கால்களை நகர்த்த கூட  முடியாமல் சிறிது நேரம் அப்படியே நின்றவள் பின் சுதாரித்து கொண்டு அவள் வந்த வழியே மாடியின் கைபிடியை பிடித்து மெதுவாக இறங்கி தோப்புக்குள் சென்றாள்...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

தோப்புக்குள் சென்றவள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள் உள்ளுக்குள் கோபம் கொப்புளிக்க.... எவ்வளவு முயன்றும் அவள் கண்ட அந்த காட்சியே திரும்ப திரும்ப அவள் கண் முன்னே வந்தது...அவள் உடல் பற்றி எரிவதை போல இருந்தது  கோபத்தில்....

“சே... இவனை போய் நல்லவன்.. திருந்திட்டானு நினைச்சேனே.. கடைசியில அவன் புத்திய காட்டிட்டானே... “ என்று உள்ளுக்குள் குமுறினாள்..

மீண்டும் ஒரு முறை நேற்று இரவு அவன் சொன்ன கதையை மனதுக்குள் ஓட்டி பார்த்தாள்.. தான் பெண்கள் விசயத்தில் கொஞ்சம் வரம்பு மீறி நடந்ததை அவனே ஒத்து கொண்டான் தான்.. ஆனால் கடைசியாக அதை எல்லாம் விட்டு விட்டதாகத்தானே சொன்னான்... ஆனால் மீண்டும் எப்படி இப்படி ??” என்று யோசித்தவளுக்கு மீண்டும் அந்த காட்சி கண் முன்னே வர கை முஷ்டிகள் இறுகின...

மீண்டும் நேற்று இரவு அவனின் இலகிய நிலையும்

“எப்ப உன்னை பார்த்தனோ அப்பவே எல்லாம் விட்டுட்டேன்.. I’m getting bored of all. Now I’m interested only on my sweet பேபி.”

என்று அவன் சொன்னதும் நினைவு வர

“அப்படி சொன்னவன் எப்படி ஒரே நாளில் இப்படி மாற முடியும்?? ஒரு வேளை இது எதுவும் அவனின் விளையாட்டோ??  தன்னை அவன் பக்கம் இழுக்க.. “ என்றது ஒரு மனம்.. 

மற்றோரு மனமோ “அப்படி என்றால் அந்த  நந்தினி எப்படி அறையில் இருந்து வந்தாள்?? அதுவும் இந்த மாதிரி ஒரு விளையாட்டுக்கு எந்த பெண் சம்மதிப்பாள்..?? அவன் கெட்டவன் தான்.. “ என்று வாதாட இப்படியே கொஞ்ச நேரம் தனக்குள் பட்டி மன்றம் நடத்தினாள்...

முடிவு எதுவும் தெரியாமல் தலைவலி அதிகரிக்க, அப்பொழுதுதான் இதுவரை நடந்ததில் கால் வலியும் சேர தலையில் கை வைத்து கொண்டு அருகில் இருந்த பலகை மாதிரியான கல்லில் அமர்ந்தாள்...

அப்பொழுது தான் தன் அன்னை சொன்ன ஒரு இன்ஷ்டன்ட் நினைவு வந்தது.. பக்கத்து வீட்டில் நடந்த ஒரு நிகழ்வை பற்றி தன் அம்மாவுடன் பேசி கொண்டிருக்கும் பொழுது அவர் சொன்ன பொன்மொழி

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "சுஷ்ருதா..." - வித்தியாசமான காதல் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“கண்ணால் பார்ப்பதும் பொய்.. காதால்  கேட்பதும் பொய்.. தீர விசாரிப்பதே மெய்..”

ஒரு சூழ்நிலை ஒரு நல்லவனை கெட்டவனாக காட்டும்... அதே மாதிரி கெட்டவனையும் நல்லவனாக காட்டும்.... அதனால் நாம கண்ணால் பார்ப்பதை வைத்து டக்குனு எதயும் முடிவு பண்ணக்கூடாது..

அந்த சூழ்நிலையை ஆராய்ந்து அதன் பின்னரே எதையும் முடிவு பண்ணனும்.. “ என்று சொல்லி  மஹாபாரதத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியை மேற்கோலாக சொல்லியது நினைவு வந்தது..

ஒருமுறை கர்ணன் ம்   அவன் நண்பன் துரியோதனன் மனைவி  பானுமதி யும் பகடை விளையாடிக் கொண்டிருந்தனர்...ஆட்டத்தில் கர்ணன் வெற்றி பெறும் நிலை வரும்பொழுது துரியோதனன் அந்த அறைக்குள் நுழைந்தான்...

தன் கணவனை கண்டதும் மரியாதை நிமித்தமாக பானுமதி எழ முயல, கர்ணன் அவள் ஆட்டத்தில் இருந்து தப்பிக்க எழுகிறாள் என்று நினைத்து அவள் கையை பற்ற, தவறி இடையில் அணிந்திருந்த  முத்துமாலை யில் பட, அது அறுந்து முத்துக்கள் சிதறி கீழ விழுந்தன..

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Padmini Selvaraj

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20 - பத்மினிVarshitha 2019-03-17 20:32
Hi dear padmini your story en madiyil pootha malarey paduchen wow marvelous story :-) second part kadhodu than Nan paduven doing reading nice episodes... And another story unnai vida maten en uyirea superbbb... Eagerly waiting for coming epsiode.. padikka padikka interest ah poguthu... ungaloda way of teaching iyalpa irukku nice. Keep it up padmini innam nerya story write pannunga all the best :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20 - பத்மினிPadmini 2019-03-18 22:33
Thank you so much Varshitha for your comments!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# LoveShiru 2019-03-17 04:04
Love it ...superb message about mahabharatham karnan duryodanan natpu....wow waiting adhi palpu vangukaruthu...let pavi take matter serious... Don't let aadhi action spoil family..let pray their happy life
Reply | Reply with quote | Quote
# RE: LovePadmini 2019-03-17 18:21
Thanks Shiru!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20 - பத்மினிsaaru 2019-03-15 23:24
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20 - பத்மினிPadmini 2019-03-16 07:47
:thnkx: Saaru!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20 - பத்மினிAdharvJo 2019-03-15 22:37
:no: indha ponnu volunteer-a poi tholaila sikka podhun ninaikiren….indha manthiri seductive dressing ellam thevai thana steam pavam polichi pogattum vitudunga ji :yes: facepalm but she sounds, yuck!! How did she came to know abt Adhi and pavi :Q: pavi-i yarum avalo easy ya ematha mudiyadhey parkalam yen agumn :yes: Aadhi nala vangi katika poraru :yes:
waiting for the thiruvizha kondatam. thank you for this interesting update padmini ma'am :clap: :clap: keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20 - பத்மினிPadmini 2019-03-16 07:46
:thnkx: Adharv!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20 - பத்மினிSivaranjanai 2019-03-15 17:04
Hi Padmini ungalaoda story En Madiyil Pootha Malaery Paduchen wow Such a Wonderful story.. athoda second part um paduchutu iruken nice :-) unnai Vida matten en uyirey um paduchutu iruken nice episodes ...ungalaoda way of teaching semaya iruku.. keep it up.. eagerly Waiting for next episode for this two stories..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20 - பத்மினிPadmini 2019-03-15 22:48
Thank you so much Sivaranjani!! :thnkx: very happy while seeing your comments!! :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20 - பத்மினிmadhumathi9 2019-03-15 12:37
:sad: eppozhuthum 11 pages koduppeergal. Intha murai 6 pages mattum thaan koduthu irukkeenga.Y sis.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20 - பத்மினிPadmini 2019-03-15 22:47
super busy this week Madhu.. will give more pages in next update.. :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20 - பத்மினிmadhumathi9 2019-03-15 12:31
:clap: nice epi (y) paviyin aaraaynthu edukkum mudivu simply superb.adutha epiyai epothu padippom endru irukku. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20 - பத்மினிPadmini 2019-03-15 22:46
:thnkx: Madhu!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20 - பத்மினிViji. P 2019-03-15 12:25
Pavikuttikkaga kathukituirukken padmini. Appada pathutten. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20 - பத்மினிPadmini 2019-03-15 22:43
:thnkx: Viji!!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top