(Reading time: 22 - 43 minutes)

இன்னும் சில பேர் தட்டு அழகா இருக்கணும் னு   விசிறி மாதிரி இருக்கிற பூவை சொருகுவாங்க...

ஒவொருத்தரும் யார் தட்டு அழகா இருக்குனு பார்க்கிறது தான் முதல் வேலை... அதுக்காகவே ஒவ்வொருத்தியும் மெனக்கெட்டு இந்த தட்டை அழங்கரிப்பாளுங்க...

ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு மாதிரி பண்ணுவாங்க.. நம்ம ஊர்ல இந்த பூஜை நைட் தான் நடக்கும்.. ஒரு 9 மணிக்கு மேல இங்க இருக்கிற பறை அடிக்கிறவங்க ஒவ்வொரு வீடா போய் மாவிளக்கு அழைச்சுகிட்டு வருவாங்க..

கடைசியா இருக்கிற வீட்டுக்கு முதல்ல போவாங்க... ஒவ்வொருத்தரா சேர்ந்து அப்புறம் ஒவ்வொரு தெருவா சேர்ந்து எல்லாரும் அந்த பறை அடிக்கிறவங்க கூடவே நடந்து வரணும்.. கடைசியா ஊரே திரண்டு ஒன்னா வரும்.... அதை பார்க்க ரம்மியமா இருக்கும்....” என்று சிரித்தார்..

“வாவ்... சூப்பர் அத்தை... அப்ப இ

...
This story is now available on Chillzee KiMo.
...

ுறைத்தாள் பவித்ரா....

“ஆகா.. இந்த முறைக்கிறத வச்சு வேணா நீங்க ஜான்சிராணி னு சொல்லலாம்... மத்தபடி நீங்க வேஷ்ட்... “ என்று சிரித்தாள்...

“ஹே !!  என்ன வாலு. என் பொண்டாட்டிய வேஷ்ட் னு சொல்லி கிட்டிருக்க?? “ என்று சிரித்தவாறு மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான் ஆதித்யா....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.