Page 3 of 3
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடிரென எதிரே வந்து நின்று, அரசி கேள்வி கேட்கவும் திரு திருவென விழித்தாள் தமிழ்.
கடந்த சில வாரங்களாக வெற்றியை அவள் பார்க்கவே இல்லை. தைரியமாக வக்கீலிடம் பேசி அவனிடம் கல்யாணத்தை பற்றிய கான்ட்ராக்ட் கொடுத்ததற்கு பின் கல்யாணம் பற்றியும் பேசவில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
nt-size: 14pt;">Go to I Love You story main page
{kunena_discuss:1150}