Page 2 of 4
ஆண்ட்ரமீடா ஏலியன்கள்! பயத்தை உணவாக எடுப்பவர்கள்… !
ஹனிகா சட்டென சுதாரித்தாள். “யாரும் பேனிக் ஆகாதீங்க. தைரியமாக இருங்கள். ஸ்பேஸ் ஆர்மி விரைவில் வந்துவிடும். பீ ப்ரேவ்” என்று கத்தினாள்.
“அவனுங்க பார்த்தாளே பயமாக இருக்கிறது. எப்படிம்மா தைரியமாக இருக்கிறது?” அருகிலிருந்த பெண் கேட்டாள்.
உண்மைதான்…. அந்த ஆண்ட்ரமீடா ஏலியன்கள் எட்டடி உயரத்தில்… கருப்பு உரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ிரைவாக கற்றுக் கொள்கிறாய்.. நல்ல விசயம்தான்.. ஆனால் அதை செயல்படுத்தி பார்க்கவும் செய்கிறா. ய்போதிய பயிற்சி இல்லாமல் இவ்வாறு செய்யக் கூடாது” சிம்ஹனை அவனுடைய நண்பன் அஜின் கடிந்து கொண்டிருந்தான்.