Page 3 of 4
“நான் தவறு எதுவும் செய்யவில்லை அஜின்”
“இந்த மனோச்சக்தியை நீ முயற்சிக்கும் விதம் சரியில்லை”
“நான் என்ன செய்தேன்?”
“ஆழ் மனோசக்தியை கொண்டு இயற்பியலில் என்ன செய்யலாம்?”
“ம்… பொருட்களை கையாளலாம். அவற்றின் மீதுள்ள க்ராவிட்டியை குறைத்து காற்றைபோல் கையாளலாம். இதனால் இயந்திரங்களின் உதவியின்றி அதிக கனமான பொருட்களை எளிதாக தூக்க முடியும். இதேபோல நம்முடை
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கவும் செய்யலாம்.”
“ஒருவேளை நம்முடைய பூர்வீகம்தான் அவருடையதாக இருக்குமோ?.”
“கண்டுபிடித்தாக வேண்டும். அப்புறம்…” அஜினிடம் ஹனிகாபற்றி சொல்ல நினைத்தான் ஏதோ ஒன்று தடுத்து விட்டது.